இந்தியா

கொரோனாவில் இருந்து பாதுகாத்துக் கொள்வது அவசியம் – மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன்

தற்போது நவராத்திரி பண்டிகை காலம் என்பதால், கொரோனாவில் இருந்து பாதுகாத்துக் கொள்வது அவசியம் என பொதுமக்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனாவை எதிர்த்து போராடி வரும் லட்சக்கணக்கான முன்களப் பணியாளர்களை நாம் நினைவு கூர வேண்டும் எனவும் கூறியுள்ளார். அவர்கள் தங்களது உயிரை பணயம் வைத்து, நம்மை பாதுகாத்து வருவதையும் பொதுமக்கள் நினைவில் வைத்து செயல்பட வேண்டும் எனவும் ஹர்ஷ்வர்தன் வலியுறுத்தியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button