சேலம்தமிழ்நாடு

சந்தன மரக்கடத்தல் வீரப்பனுக்கு 16-ஆம் ஆண்டு நினைவஞ்சலி

கொரோனா காலத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க அனுமதியளிக்கும் தமிழக அரசு, தனது கணவரின் நினைவஞ்சலி நிகழ்சிக்கு அனுமதி மறுப்பதாக, முத்துலட்சுமி வீரப்பன் தெரிவித்தார்.

சந்தன கடத்தல் வீரப்பனின் 16வது நினைவு தினத்தையொட்டி, மூலக்காடு அருகேயுள்ள விராலிக் காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி, அவரது மூத்த மகளும், பா.ஜ.க மாநில இளைஞரணி துணைச் செயலாளருமான வித்யாராணி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button