தமிழ்நாடுபுதுக்கோட்டை

2021 சட்டப்பேரவை தேர்தலிலும் அதிமுகவே வெற்றி பெறும்-சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நம்பிக்கை

வரும் 2021 சட்டப்பேரவை தேர்தலிலும் அதிமுகவே வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் நடைபெற்ற அதிமுகவின் 49-ஆம் ஆண்டு துவக்க விழாவில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக பொன்விழா கொண்டாடும் போதும், அதிமுகவே ஆளும் கட்சியாக இருக்கும் .

மக்கள் நலப்பணியில் யாராலும் அதிமுகவை மிஞ்ச முடியாதுமருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 % இடஒதுகீட்டு விவகாரத்தில் ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார்எனவும் கூறினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button