இந்தியாசினிமா

கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிய நடிகை தமன்னா…..

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகை தமன்னா தற்போது பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

தமன்னாவின் பெற்றோர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து கடந்த வாரம் அவருக்கும் நோய் தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தமன்னா, கொரோனாவிலிருந்து மீண்டு தற்போது வீடு திரும்பியுள்ளார்.

அவரை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கட்டித்தழுவி வரவேற்ற வீடியோவை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு, ரசிகர்களுக்கு புது நம்பிக்கையை கொடுத்துள்ளார் நடிகை தமன்னா.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button