அரசியல்சினிமாசென்னைசெய்திகள்தமிழ்நாடு

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 68-வது பிறந்த நாள் விழா – முதல்வர் உள்ளிட்டோர் வாழ்த்து

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த், தனது பிறந்த நாளான ஆகஸ்ட் 25 ஆம் தேதியை வறுமை ஒழிப்பு தினமாகக் கொண்டாடி ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது வழக்கம். அதன்படி இன்று தனது 68-வது பிறந்த நாளை, கொரோனா காரணமாக வீட்டிலேயே எளிமையாக அவர் கொண்டாடினார்.

அத்துடன், பிறந்த நாளையொட்டி தன் குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட செல்பி புகைப்படத்தையும் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் விஜயகாந்த் பகிர்ந்துள்ளார். அந்தப் பக்கத்தில் விஜயகாந்துக்கு ஏராளமானோர் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். விஜயகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு வழக்கம்போல் தமிழக முழுவதும் நலத்திட்ட உதவிகளை மேமுதிகவினர் வழங்கி வருகின்றனர்.

 

இந்தநிலையில், பிறந்த நாளையொட்டி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விஜயகாந்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். திரைப்படத்துறை, அரசியல் மற்றும் பொதுவாழ்வில் சிறப்பாக பணியாற்றி, நன்முத்திரை பதித்து வரும் தாங்கள் நல்ல உடல் நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும், நீடுழி வாழ்ந்து தொடர்ந்து மக்கள் பணியாற்ற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். தங்களுக்கு எனது இதயம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன் என்று முதல்வர் தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.

Related Articles

27 Comments

 1. Hello. I want to create my first online musical instrument store and am looking for effective plugins to do this. In one of the sellers forums, I was advised by your product table plugin. I would like to purchase this plugin, but first answer me a few questions:
  1) My store will have a lot of variation products, is this option available to you? How is it implemented? And if there is such an opportunity, I would like to see an example.
  2) The store will also consist of a large number of categories and subcategories. What settings are available for the category column? How they will be shown on mobile devices, is it possible to hide this column for certain devices?

  I ask you to give me a link to your official site where I can get acquainted with this plugin in more detail.

  Thanks in advance)

  woo product table

 2. Жизнь с запущенным раком простаты может быть подавляющей. Важно понимать как болезнь, так и ваше лечение, чтобы вы могли принимать активное участие в принятии решений о вашем лечении.
  Если уровень простат-специфического антигена (ПСА) постоянно повышается во время лечения, которое снижает уровень тестостерона, это может означать, что ваш рак простаты прогрессирует. Прогрессирование означает, что рак ухудшается или распространяется.

  Когда это произойдет, ваше лечение может измениться. Вот почему ваш врач может назначить XTANDI – лечение, которое может помочь замедлить прогрессирование.

  энзалутамид опыт применения после химиотерапии

 3. Если Вы занимаетесь продвижением сайтов (блогов)
  или просто устали платить «SEO специалистам»,то Вам это будет интересно.
  В любом случае Вы извлечёте из данной информации-нужную Вам.
  https://offeramazon.ru/2020/09/25/xrumer/

 4. I am just curious to learn what blog system you might
  have been utilizing? I’m having some small security problems with my latest website and
  I’d like to find some thing risk-free. Have you got any solutions?

  Feel free to surf to my blog :: ToryZSchimke

 5. I’m amazed, I must say. Seldom do I come across a blog that’s both educative and interesting, and
  let me tell you, you’ve hit the nail on the head.
  The issue is an issue that too few folks are speaking intelligently about.
  I’m very happy I found this in my hunt for something relating to this.hienanhdo.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button