அரசியல்கவர் ஸ்டோரிசென்னைதமிழ்நாடு

தமிழகத்தில் ஆகஸ்ட் 17 முதல் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும் – முதல்வர் பழனிசாமி அதிரடி அறிவிப்பு

கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக. தமிழகத்தில் பொதுபோக்குவரத்து தடை விதிக்கப்பட்டது. ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டதால், அவசர தேவைக்கு கூட  வெளியூர்  செல்ல முடியாமல் பொதுமக்கள் தவித்தனர்.  இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.  தொழில் நிறுவனங்கள், கடைகள் திறக்கப்பட்ட நிலையிலும், அதில் பணியாற்றுபவர்களும், வாடிக்கையாளர்களும் எளிதில் சென்று வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

மேலும், ஒரு மாவட்டத்தில் இருந்து வேறொரு மாவட்டத்திற்கு செல்வதற்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டது. திருமணம், நெருங்கிய உறவினர் மரணம், மருத்துவ சிகிச்சை, பணி ஆகியவற்றுக்கே  தற்போது இ-பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்யக்கோரி திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள்தமிழக அரசை வலியுறுத்தின.

இந்தநிலையில்,  ஆகஸ்ட் 17 முதல் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். ஆதார் கார்டு மற்றும் ரேஷன் கார்டு நகல்கள், செல்போன் எண் ஆகியவற்றுடன் விண்ணப்பித்தால், எந்தவித தாமதமும், தடையுமின்றி  அனைவருக்கும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு செல்வதற்கான இ-பாஸ் தளர்வு வரும் 17 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது என்றும், பொதுமக்கள் நலன் கருதி இந்த நடவடிக்கை எடுத்துள்ளதால்,  பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என முதல்வர் பழனிசாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related Articles

10 Comments

  1. There are definitely numerous particulars like that to take into consideration. That could be a great point to deliver up. I provide the thoughts above as normal inspiration but clearly there are questions just like the one you bring up where an important thing might be working in sincere good faith. I don?t know if greatest practices have emerged around things like that, but I am positive that your job is clearly identified as a fair game. Each girls and boys really feel the affect of just a second’s pleasure, for the rest of their lives.

  2. I’ve been browsing online more than three hours today, but I never found any attention-grabbing article like yours. It is pretty price enough for me. In my opinion, if all web owners and bloggers made just right content material as you probably did, the web will likely be a lot more useful than ever before. “Learn to see in another’s calamity the ills which you should avoid.” by Publilius Syrus.

  3. Hello there! I could have sworn I’ve been to this blog before but after browsing through some of the post I realized it’s new to me. Anyhow, I’m definitely delighted I found it and I’ll be bookmarking and checking back frequently!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button