அரசியல்தமிழ்நாடு

பாஜக,தேமுதிக கட்சிகளை விட இளைஞர்கள் அதிமுகவில் குறைவாக உள்ளனர்- அதிமுக எம்.எல்.ஏ கருத்து

பிற கட்சிகளில் இருக்கும் அளவு இளைஞர்கள் அதிமுகவில் இல்லை என அதிமுக எம்.எல்.ஏ கூறியுள்ளார்.

தமிழகத்தில் கூடிய விரைவில் சட்டமன்ற தேர்தல் வரஇருப்பதால் அதற்கான தேர்தல் வேலைகளை இப்போதே தமிழக கட்சிகள் தொடங்கி விட்டன. அதிலும் அதிமுக தொடர்ந்து மூன்றாம் முறையாக வெல்ல வேண்டும் என தேர்தல் வேளைகளில் ஆர்வமாக ஈடுபட்டு வருகிறது. நிரப்பப்படாமல் இருக்கும் பதவிகளுக்கு ஆள்களை நியமிப்பது, புதிய பதவிகளை உருவாக்கி பணியிடங்களை நியமிப்பது போன்ற வேளைகளில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் திருவண்ணாமலை ஆவூரில் நடைபெற்ற அதிமுக ஆலோசனை கூட்டத்தில் இளைஞரணி, ஜெயலலிதா பேரவை அமைப்புகளுக்கு உறுப்பினர்கள் சேர்க்கும் பணி நடைபெற்றது. அப்போது பேசிய செய்யாறு எம்எல்ஏ மோகன், “ஜெயலலிதா காலத்தில் இருந்த இளைஞர்களின் எண்ணிக்கை, அதிமுகவில் தற்போது இல்லை. இளைஞர்கள் இல்லாததால் உள்ளாட்சித் தேர்தலில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளில் உள்ள இளைஞர்களை விட அதிமுகவில் இளைஞர்கள் குறைவாகவே உள்ளனர்” என வருத்தம் தெரிவித்துள்ளார்.

மேலும் “இளைஞர்களிடையே அதிமுகவை கொண்டு செல்ல வேண்டும்” எனவும் வலியுறுத்தியுள்ளார்.

Related Articles

8 Comments

  1. Can I just say what a relief to find someone who actually knows what theyre talking about on the internet. You definitely know how to bring an issue to light and make it important. More people need to read this and understand this side of the story. I cant believe youre not more popular because you definitely have the gift.

  2. I simply desired to appreciate you once more. I do not know what I would’ve tried in the absence of those information discussed by you concerning my problem. This has been an absolute traumatic matter for me personally, but discovering your expert form you solved it forced me to jump with gladness. I will be happier for your assistance and hope that you really know what a powerful job you have been accomplishing teaching people through your website. I know that you’ve never got to know any of us.

  3. I have recently started a blog, the info you provide on this website has helped me greatly. Thank you for all of your time & work. “Everyone is responsible and no one is to blame.” by Will Schutz.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button