அரசியல்இந்தியாகவர் ஸ்டோரிடெல்லி

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முன்னாள் குடியரசுத் தலைவர் தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள் தீவிர கண்காணிப்பு

காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில்,  நீதித்துறை அமைச்சராகவும், வெளியுறவுத்துறை அமைச்சராகவும் இருந்த பிரணாப் முகர்ஜி,  பின்னர் நாட்டின் 31வது குடியரசுத் தலைவராக 2012 – 2017 வரை விளங்கினார்.  84 வயதான அவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட பதிவில், ‘வேறு சில உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனைக்குச் சென்றிருந்த போது,  பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது  உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனால், கடந்த வாரம் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும், கொரோனா பரிசோதனையை செய்து கொள்ளும்படியும் கேட்டு கொள்கிறேன் என தெரிவித்து உள்ளார்.

இதனை தொடர்ந்து பிரணாப் முகர்ஜிக்கு மூளையில் இருந்த கட்டி ஒன்றை அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் அகற்றினர்.  இந்த சிகிச்சைக்கு பின்னர் டெல்லியில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் வென்டிலேட்டரில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பிராணப் முகர்ஜி தொடர்ந்து கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவருடைய உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

பிராணாப் முகர்ஜி விரைவில் உடல்நலம் பெற குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பல்வேறு மத்திய அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Related Articles

26 Comments

  1. Hi there, just became aware of your weblog thru Google, and found that it’s truly informative. I am going to watch out for brussels. I’ll be grateful if you happen to continue this in future. Numerous other folks might be benefited from your writing. Cheers!

  2. I loved as much as you will receive carried out right here. The sketch is tasteful, your authored subject matter stylish. nonetheless, you command get got an nervousness over that you wish be delivering the following. unwell unquestionably come further formerly again as exactly the same nearly very often inside case you shield this hike.

  3. An attention-grabbing dialogue is price comment. I feel that you must write extra on this topic, it won’t be a taboo subject however usually people are not enough to speak on such topics. To the next. Cheers

  4. Hey would you mind sharing which blog platform you’re using? I’m going to start my own blog soon but I’m having a tough time deciding between BlogEngine/Wordpress/B2evolution and Drupal. The reason I ask is because your design seems different then most blogs and I’m looking for something completely unique. P.S Sorry for getting off-topic but I had to ask!

  5. I like what you guys are up too. Such intelligent work and reporting! Keep up the excellent works guys I?¦ve incorporated you guys to my blogroll. I think it will improve the value of my web site 🙂

  6. of course like your website however you need to test the spelling on several of your posts. Many of them are rife with spelling issues and I to find it very troublesome to tell the reality however I will definitely come back again.

  7. What i don’t realize is actually how you are not really much more well-favored than you may be now. You’re so intelligent. You understand therefore considerably relating to this subject, made me for my part consider it from numerous varied angles. Its like women and men are not interested except it?¦s something to accomplish with Woman gaga! Your own stuffs nice. All the time handle it up!

  8. I am no longer sure the place you’re getting your information, but great topic. I needs to spend some time learning more or understanding more. Thanks for magnificent info I was on the lookout for this info for my mission.

  9. Thank you for any other informative website. Where else may I get that kind of info written in such an ideal way? I have a challenge that I’m simply now working on, and I have been on the glance out for such info.

  10. I have been exploring for a little for any high-quality articles or blog posts in this kind of area . Exploring in Yahoo I ultimately stumbled upon this web site. Studying this info So i¦m satisfied to convey that I’ve an incredibly excellent uncanny feeling I discovered just what I needed. I such a lot no doubt will make sure to don¦t disregard this site and give it a look regularly.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button