சினிமாசென்னைசெய்திகள்தமிழ்நாடு

பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு – நடிகர்கள் விஜய், அஜித் படங்களை தயாரித்தவர்

கோகுலத்தில் சீதை, ப்ரியமுடன், உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், பகவதி, அன்பே சிவம், புதுப்பேட்டை, சிலம்பாட்டம் உள்பட பல திரைப்படங்களைத் லஷ்மி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த நிறுவனத்தின் உரிமையாளர் சுவாமிநாதன், கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது.  இந்தநிலையில், சிகிச்சை பலனின்றி சுவாமிநாதன் இன்று காலமானார்.

தயாரிப்பாளர் சுவாமிநாதன் மறைவால் தமிழ் திரைத்துறையினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். அவரை இழந்து வாடும் குடும்பத்திற்கு அவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர் .

சரத்குமார், பிரபு, கார்த்திக், விஜயகாந்த், விஜய், அஜித்,சூர்யா, ஜெயம்ரவி என்று பல பிரபல நடிகர்களை வைத்து படங்களைத் தயாரித்தவர் சுவாமிநாதன் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

12 Comments

  1. Thanks for any other excellent post. Where else may just anyone get that kind of information in such a perfect method of writing? I’ve a presentation subsequent week, and I am at the look for such information.

  2. I found your weblog website on google and check a few of your early posts. Continue to keep up the superb operate. I simply extra up your RSS feed to my MSN News Reader. Seeking ahead to reading extra from you later on!…

  3. Hello, Neat post. There is an issue along with your web site in internet explorer, could check this?K IE still is the market chief and a huge part of other folks will leave out your excellent writing due to this problem.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button