அரசியல்இந்தியாகவர் ஸ்டோரி

பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் மேலும் ஒரு பா.ஜ.க. தலைவர் உயிரிழப்பு – கட்சித் தலைமை அதிர்ச்சி

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பாஜகவைச் சேர்ந்த தலைவர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்துவது சமீப காலங்களாக அதிகரித்து வருகிறது. கடந்த ஜூலை மாதம், பந்திபோரா பாஜக முன்னாள் தலைவர் வாசிம் பாரி, அவரது தந்தை மற்றும் சகோதரர் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேரும் உயிரிழந்தனர்.

அதேபோல், கடந்த 6ம் தேதி, குல்காம் பகுதியில் பாஜக பஞ்சாயத்து தலைவர் சர்பஞ்ச் சஜத் அகமது கான்டே , பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து சிகிச்சை பெற்ற நிலையில் உயிரிழந்தார்.

இந்நிலையில், மேலும் ஒரு பாஜக நிர்வாகி பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மொஹிந்த்போரா பகுதியில் வசித்து வந்த அப்துல் ஹமீத் நஜார், புத்காம் மாவட்ட பாரதிய ஜனதாக கட்சியின் இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பு மோர்ச்சா பிரிவுத் தலைவராக இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், காலை நடைபயிற்சி சென்ற அப்துல் ஹமீத் நஜார் மீது பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். பயங்கரவாதிகள்

Related Articles

21 Comments

 1. I was very pleased to find this web-site.I wanted to thanks for your time for this wonderful read!! I definitely enjoying every little bit of it and I have you bookmarked to check out new stuff you blog post.

 2. I love your blog.. very nice colors & theme. Did you create this website yourself? Plz reply back as I’m looking to create my own blog and would like to know wheere u got this from. thanks

 3. Unquestionably think that which you said. Your preferred reason appeared to be on the internet the easiest thing to
  pay attention to. I only say for your needs, I definitely get annoyed while people consider worries they just tend not to know about.
  You was able to hit the nail upon the top and defined out the whole
  thing without the need of side effect , people could have a signal.
  Will probably return to get more. Thanks

  My web-site … college ruled composition notebook staples

 4. I would like to thnkx for the efforts you have put in writing this blog. I am hoping the same high-grade blog post from you in the upcoming as well. In fact your creative writing abilities has inspired me to get my own blog now. Really the blogging is spreading its wings quickly. Your write up is a good example of it.

 5. You really make it seem so easy along with your presentation however I to find this matter to be really something which I think I would never understand. It seems too complex and extremely extensive for me. I’m looking forward to your next post, I¦ll try to get the hold of it!

 6. An impressive share, I just given this onto a colleague who was doing a little analysis on this. And he in fact bought me breakfast because I found it for him.. smile. So let me reword that: Thnx for the treat! But yeah Thnkx for spending the time to discuss this, I feel strongly about it and love reading more on this topic. If possible, as you become expertise, would you mind updating your blog with more details? It is highly helpful for me. Big thumb up for this blog post!

 7. Thanx for the effort, keep up the good work Great work, I am going to start a small Blog Engine course work using your site I hope you enjoy blogging with the popular BlogEngine.net.Thethoughts you express are really awesome. Hope you will right some more posts.

 8. Hey There. I found your website using msn. This is certainly
  an extremely well written article. I’ll make sure to bookmark it
  and keep coming back to see a greater portion of your useful information. Many thanks for the post.
  I’ll certainly return.

  Feel free to surf to my web-site: TylerPHehn

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button