அரசியல்தமிழ்நாடு

அதிமுக எம்எல்ஏக்கள் தேர்வு செய்பவரே அடுத்த முதல்வர் – செல்லூர் ராஜு

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஒன்றுகூடி யாரை தேர்வு செய்கிறார்களோ அவர்தான் அடுத்த முதலமைச்சர் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

மதுரை பறவையில் குடிமராமத்து பணிகள் துவங்கி வைத்த பின் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களிடம் பேசியது:

“முல்லை பெரியார் அணையிலிருந்து அதிக உபரி நீர்‌வந்து கொண்டிருக்கிறது. இது மதுரை, திண்டுக்கல், இராமநாதபுரம் போன்ற பகுதிகளில் உள்ள மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்” என்று கூறினார்.

மேலும் “திமுக ஒரு குடும்ப கட்சி. திறமையில்லாத ஸ்டாலின், தலைவர் பொறுப்புக்கு வந்ததால் அவரது மகன் உதயநிதி யாரை பரிந்துரை செய்வோரோ அவர்களுக்கு தான் அங்கே பொறுப்பு வழங்கப்படுகிறது. அதனால் மூத்த நிர்வாகிகள் அனைவரும் அதிருப்தியில் உள்ளனர்.

திராவிட இயக்கத்தில் யார் வந்தாலும் அவர்களை வரவேற்போம். அதிமுகவின் வளர்ச்சியில் நயினார் நாகேந்திரனின் உழைப்பு முக்கியத்துவமானது. அதிமுகவை இரு தலைவர்கள் வழிநடத்துகிறார்கள். அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி யாரை தலைவராக தேர்ந்தெடுக்கிறார்களோ அவரே அடுத்த முதல்வர்”

என்று கூறினார்.

Related Articles

5 Comments

  1. I have not checked in here for some time as I thought it was getting boring, but the last few posts are good quality so I guess I’ll add you back to my daily bloglist. You deserve it my friend 🙂

  2. I am really loving the theme/design of your web site. Do you ever run into any web browser compatibility problems? A handful of my blog visitors have complained about my blog not working correctly in Explorer but looks great in Firefox. Do you have any ideas to help fix this problem?

  3. But wanna input on few general things, The website design and style is perfect, the articles is really fantastic. “War is much too serious a matter to be entrusted to the military.” by Georges Clemenceau.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button