கவர் ஸ்டோரிகிரைம்கோவைதமிழ்நாடுமாவட்டம்

கோவையில் மரத்தின் மீது கார் மோதி கோர விபத்து – 4 இளைஞர்கள் உடல் நசுங்கி பலி

வடகோவையை சேர்ந்த இந்துராஜ், கார்த்திக்ராஜ், மணி, பிரஜேஷ் மற்றும் மோகன்ஹரி ஆகிய 5 இளைஞர்கள் ஆனைகட்டி செல்வதற்காக இன்று அதிகாலை 3 மணியளவில் காரில் புறப்பட்டு சென்றனர் .

ஆனைகட்டி சாலையில், அதிவேகமாக சென்ற கார்,  கணுவாய் அடுத்த காளையனூர் பகுதியில், கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த மரத்தின் மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.

இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 5 இளைஞர்களை, ஒரு மணி நேரத்திற்கும் போராடி அக்கம் பக்கத்தினர் மீட்டனர். இதில் இந்துராஜ், கார்த்திக்ராஜ், மணி மற்றும் மோகன்ஹரி ஆகிய 4 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

படுகாயமடைந்த பிரஜேஷ் என்பவரை கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த தடாகம் காவலர்கள், 4 உடல்களையும்  உடற்கூறு ஆய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

10 Comments

  1. Hi there, i read your blog from time to time and i own a similar one and i was just wondering if you get a lot of spam feedback? If so how do you prevent it, any plugin or anything you can advise? I get so much lately it’s driving me insane so any assistance is very much appreciated.

  2. Yesterday, while I was at work, my cousin stole my iPad and tested to see if it can survive a thirty foot drop, just so she can be a youtube sensation. My apple ipad is now broken and she has 83 views. I know this is entirely off topic but I had to share it with someone!

  3. Sex Anonse towarzyskie – dodaj wĹ‚asne ogĹ‚oszenie juĹĽ teraz! Portal z dziewczynami na telefon. JesteĹ› Escort Girl? Opublikuj swoje anonsy erotyczne u nas. Dodawanie anonsĂłw nigdy nie byĹ‚o Ĺ‚atwiejsze! Darmowe anonsy erotyczne siÄ™ skoĹ„czyĹ‚y, czas zapĹ‚acić za wyĹĽszy poziom anonsĂłw!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button