இந்தியாகேரளா

கேரளாவில் விமான விபத்து, விமானி பலி ,180 பயணிகள் நிலை என்ன?

துபாயில் இருந்து கோழிக்கோடுக்கு வந்த விமானம் விபத்தில் சிக்கி இரண்டாக பிளத்துள்ளது. இந்த விபத்தில் ஒரு விமானி இறந்து விட்டதாகவும், மற்றொருவர் படுகாயங்களோடு மீட்க பட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. அதில் இருந்த பயணிகள் சிலருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கேரளாவில் பெய்து வரும் கன மழையால் விமான ஓடுத்தளத்தில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக விமான சக்கரம் வழுக்கி சென்று விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Related Articles

7 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button