இந்தியாகேரளா

கேரள நிலச்சரிவு, பலி எண்ணிக்கை 10ஐ தாண்டியது, மண்ணில் புதைந்தவர்களில் பலர் தமிழர்கள் என்று தகவல் !

கேரள மாநிலம் மூணாரை அடுத்துள்ள ராஜமலை பகுதியில் கடும் மழை பொழிவை அடுத்து ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 5 பேர் இறந்து. 80 பேர் வரை அதில் சிக்கி இருக்கலாம் என்று சொல்லப்பட்டது. இந்நிலையில் 10 கும் மேற்பட்டோரின் சடலங்கள் கிடைத்துள்ளது. மேலும் 16 பேர் இது வரை மீட்கப்பட்டுள்ளனர்.

மண்ணுக்குள் புதையுண்டவர்களை மீட்கும் பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மீட்பு நடவடிக்கைகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.இதுவரை மீட்கப்பட்டவர்களை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புதையுண்டவர்களில் பெரும்பாலானோர் தமிழகத்தை சேர்ந்த தோட்ட தொழிலாளர்கள் என்று தற்போது தெரியவந்துள்ளது.

Related Articles

6 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button