இந்தியா

கொரோனாவால் பாதிக்கப்பட்ட திருப்பதி பெருமாள் கோவில் அர்ச்சகர் மரணம் !

கொரோனாவால் பாதிக்கப்பட்ட திருப்பதி பெருமாள் கோவில் அர்ச்சகர் மரணமடைந்துள்ளார்.

திருப்பதியில் உள்ள பெருமாள் கோவிலின் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதன் காரணமாக கோவில் மூடப்பட்ட பின் மீண்டும் ஜூலை 11ம் தேதி திறக்கப்பட்டது. அதன் பிறகு அங்கு பணிபுரியும் ஊழியர், அர்ச்சர்கர் போன்ற 170 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஸ்ரீநிவாசாச்சர்யலு (45) என்ற அர்ச்சர்கருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று மூச்சித்திணறல் ஏற்பட்டு அர்ச்சகர் உயிரிழந்தார்.

Related Articles

7 Comments

  1. I’d have to examine with you here. Which is not one thing I usually do! I take pleasure in reading a post that may make folks think. Additionally, thanks for permitting me to comment!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button