சினிமாபொழுதுபோக்கு

விஜய் மற்றும் சூர்யா மனைவிகளை பச்சை தமிழில் திட்டிய மீரா மிதுன்..!

தமிழில் முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் விஜய் மற்றும் சூர்யா. மேலும் பிக் பாஸ் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை மீரா மீதுன். அவ்வவ்போது திரைப்படங்களில் சிறப்பு தோற்றத்தில் வரும் மீரா மிதுன், சூர்யாவுடன் ‘தானா சேந்த கூட்டம்’ படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ‘நெபோட்டிசம்’ பற்றி அடிக்கடி பேசி வரும் மீரா மிதுன், திரிஷா, விஜய், ரஜினி, கமல்ஹாசன், ஐஸ்வர்யா ராஜேஷ், சூர்யா என்று அனைத்து முன்னணி நடிகர்களையும் சாடி ட்வீட் போடுவார்.

மேலும் சுஷாந்தின் இறப்புக்கு பின் வெளியிட்ட வீடியோவில், தன்னை தொழில் ரீதியாக கீழே தள்ளிவிட்டவர்கள், தற்கொலைக்கு தூண்டும் விதமாக மன உளைச்சல் கொடுத்தவர்கள் ஆகியோரின் பெயர்களை வெளியிடுவேன் என்று பேசியிருந்தார்.

இதனையடுத்து தன்னை காபி அடிப்பதாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷயும் சாடி பதிவு செய்திருந்தார்.

பின்னர் ‘நடிகர் சூர்யாவுக்கு ஆக்ட்டிங்கு ஸ்பெல்லிங் கூட தெரியாது’ என்றும், அவரை விட தான் நன்றாக நடித்ததால் பொறாமை ஏற்பட்டதால் சூர்யாவின் பலத்தை பயன்படுத்தி ‘தானா சேந்த கூட்டம்’ படத்தில் என்னுடைய சீனை எடுத்து விட்டதாகவும் கூறினார்.

மேலும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மீரா மிதுன் கலந்து கொண்டால் கீர்த்தி சுரேஷுக்கு சங்கடம் ஏற்படும் என்பதால் தன்னை வரவேண்டாம் என்று கூறினார்கள் என்றும் வீடியோ பதிவு செய்திருந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த சூர்யா, விஜய், ரசிகர்கள் மீராமீதுனை ஆபாசமாக பேசி கமெண்ட் செய்திருந்தனர்.

மேலும் உயிருக்கோ, மானத்திற்கோ ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் அதற்கு விஜய், சூர்யா தான் காரணம் என்றும் பதிவிட்டிருந்தார்.

இவைகளுக்கடுத்து, தன்னைப் பற்றி அவதூறாக பேசி பதிவு வெளியிடும் விஜய் மற்றும் சூர்யா ரசிகர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, விஜய் மற்றும் சூர்யாவின் மனைவிகளை சாடி ட்வீட் ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார்.

 

Related Articles

12 Comments

  1. I do agree with all the ideas you have presented in your post. They’re very convincing and will certainly work. Still, the posts are too short for novices. Could you please extend them a bit from next time? Thanks for the post.

  2. I would like to thank you for the efforts you’ve put in writing this site. I’m hoping the same high-grade website post from you in the upcoming as well. In fact your creative writing skills has encouraged me to get my own site now. Actually the blogging is spreading its wings quickly. Your write up is a great example of it.

  3. hello!,I like your writing so much! proportion we keep in touch more about your article on AOL? I require a specialist in this house to resolve my problem. Maybe that’s you! Looking ahead to see you.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button