மற்றவை

முடிவுக்கு வந்த 28 ஆண்டு கால விரதம் – ஊர்மிளா சதுர்வேதி

அயோத்தி ராமலர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவை முன்னிட்டு தனது 28 ஆண்டு கால விரதத்தை முடிக்க உள்ளார் மத்திய பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த ஊர்மிளா சதுர்வேதி.
மத்திய பிரதேசம் மாநிலம் ஜபல்பூரை சேர்ந்தவர் ஊர்மிளா சதுர்வேதி.

1992ஆம் ஆண்டு அயோத்தியில் ஏற்பட்ட கலவரம் ஊர்மிளா சதுர்வேதிக்கு மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிகளை தொடங்கினால் மட்டுமே இனி உணவு சாப்பிடுவது என உறுதிமொழி எடுத்தார்.

அதன்படி கடந்த 28 ஆண்டுகளாக தயிர், பால் மற்றும் பழங்களை மட்டுமே உணவாக உண்டு வருகிறார். இந்த நிலையில் இன்று ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவை முன்னிட்டு தனது நீண்ட கால விரதத்தை முடிக்க உள்ளார். அயோத்திக்கு சென்று ராமரை வழிபட்டு, சரயு ஆற்றில் நீராடிய பின்பு தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ள திட்டமிட்டுள்ளார்.

Related Articles

7 Comments

  1. of course like your web-site however you have to test the spelling on several of your posts. Several of them are rife with spelling problems and I find it very bothersome to inform the truth nevertheless I’ll definitely come again again.

  2. Hello very nice site!! Man .. Excellent .. Wonderful .. I’ll bookmark your website and take the feeds also?KI am happy to search out so many helpful info here in the put up, we want work out more techniques in this regard, thank you for sharing. . . . . .

  3. I just like the helpful information you supply for your articles. I will bookmark your weblog and test again right here regularly. I am somewhat sure I will be informed many new stuff right right here! Good luck for the next!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button