இந்தியாசெய்திகள்

மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சருக்கு கொரோனா..!

மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. மேலும் கொரோனாவால் பல அரசியல் கட்சி தலைவர்களும் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள மேதாந்தா என்ற தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதே மருத்துவமனையில் தான் அமித்ஷாவும் சிகிச்சை பெற்று வருகிறார்.

Related Articles

8 Comments

  1. The next time I read a blog, I hope that it doesnt disappoint me as much as this one. I mean, I know it was my choice to read, but I actually thought youd have something interesting to say. All I hear is a bunch of whining about something that you could fix if you werent too busy looking for attention.

  2. I’ve been exploring for a bit for any high-quality articles or blog posts on this kind of area . Exploring in Yahoo I at last stumbled upon this web site. Reading this info So i’m happy to convey that I have an incredibly good uncanny feeling I discovered just what I needed. I most certainly will make certain to do not forget this site and give it a look on a constant basis.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button