தஞ்சாவூர்தமிழ்நாடு

14 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்..!

தஞ்சை அருகே 14 வயது சிறுவனுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக கூறப்படும் வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் என்ற இளைஞர். இவர் அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவனை தனது வீட்டிற்கு அழைந்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து அறிந்த சிறுவனின் பெற்றோர் பேராவூரணி காவல் நிலையத்துக்கு சென்று புகார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து வழக்குபதிவு செய்து சக்திவேலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Related Articles

5 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button