சினிமாசென்னைதமிழ்நாடு

திரைப்பட பின்னணி பாடகருக்கு கொரோனா தொற்று உறுதி – தனியார் மருத்துவமனையில் அனுமதி

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொரோனா வைரஸ், சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை பாகுபாடு இல்லாமல் அனைவரையும் தாக்குகிறது. நடிகை ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா அர்ஜூன் , அமிதாப் பச்சன் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சைக்கு பின் குணமடைந்தனர். இதேபோல், இயக்குநர் ராஜமெளலி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இந்நிலையில், பிரபல திரைப்பட பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து சென்னை தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். இதனை கேள்விப்பட்ட திரையுலகினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுதொடர்பாக எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், தனக்கு சில அறிகுறிகள் தென்பட்டதையடுத்து மருத்துவ பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியாகியிருப்பதாக கூறியுள்ளார். மேலும் தனது உடல்நிலை சீராக இருப்பதாகவும் அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா பாதித்தவர்களுக்காக எஸ்.பி. பாலசுப்ரமணியம் தன்னுடைய அறக்கட்டளை சார்பாக நிதி திரட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

Related Articles

14 Comments

 1. First of all I want to say wonderful blog!
  I had a fast question which I’d love to ask if you do not mind.
  I used to be curious to learn the method that you center yourself and clear your brain before writing.
  I have had a difficult time clearing my mind in obtaining my thoughts out.

  I actually do take pleasure in writing nonetheless it just seems like
  the very first ten or fifteen minutes tend to be lost just figuring out how to begin. Any suggestions or tips?
  Thanks a lot!

  Also visit my page SuzanWKarvis

 2. Hi there! I was able to have sworn I’ve gone to this
  website before but after reading through a few of the post I realized it’s a novice
  to me. Nonetheless, I’m definitely delighted I
  found it and I’ll be book-marking and checking back frequently!

  Also visit my web-site … LelaZCrewe

 3. Link exchange is certainly not else except it really
  is only placing the other person’s webpage link on your own page at proper place along with
  other person may also do same for you.

  Feel free to visit my webpage … JoanBFunches

 4. After examine a couple of of the blog posts on your website now, and I really like your approach of blogging. I bookmarked it to my bookmark web site checklist and will be checking again soon. Pls try my website as effectively and let me know what you think.

 5. Hi there, just became alert to your blog through Google, and found that it’s truly informative. I’m gonna watch out for brussels. I’ll appreciate if you continue this in future. Numerous people will be benefited from your writing. Cheers!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button