அரசியல்தமிழ்நாடு

பாஜக தலைவரை சந்தித்து பேசிய திமுக எம்.எல்.ஏ கு.செல்வம் கட்சியில் இருந்து நீக்கம்- ஸ்டாலின் அறிவிப்பு

பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்து பேசிய திமுக எம்.எல்.ஏ கு.செல்வம் திமுக வில் இருந்து நீக்கப்பட்டதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

டெல்லியில், பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவை நேரில் சந்தித்து கு.செல்வம் திடீரென ஆலோசனை நடத்தினார். அப்போது தமிழக பாஜக தலைவர் முருகன் மற்றும் முரளிதர ராவ் ஆகியோர் உடனிருந்தனர். இதனால் சென்னை ஆயிரம் விளக்கு தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம், பா.ஜ.க.வில் இணைந்ததாக தகவல் வெளியானது.

அப்போது, தான் பா.ஜ.க.-வில் இணையவில்லை என்று பேட்டி கொடுத்தார். மேலும் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இரண்டு லிப்ட் அமைக்கக் கோரி, மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்திக்க டெல்லிக்கு வந்ததாக கூறினார். அப்போது தான் பா.ஜக, தலைவர் ஜேபி நட்டாவை சந்திப்பதற்கு வாய்ப்பு கிடைத்ததாகவும் கு.க.செல்வம் தெரிவித்தார்.

தொடர்ந்து நாட்டில் திறமையாக ஆட்சி நடத்தி வரும் பிரதமர் நரேந்திர மோடியை, தொடர்ந்து குறை சொல்லிக் கொண்டு வரும் ராகுல்காந்தி மற்றும் அவர் சார்ந்த கட்சி உறவுகளை மு.க.ஸ்டாலின் துண்டிக்க வேண்டும் எனவும் கூறினார்.

இந்த செய்தி வெளியானதை அடுத்து அவர் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக, சென்னை அண்ணா அறிவாலாயத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், துரைமுருகன், ஆர்எஸ் பாரதி, உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் கட்சி கட்டுப்பாட்டுக்கு மீறி செயல்பட்டதால் திமுக எம்.எல்.ஏ கு.செல்வம் திமுக வில் இருந்து நீக்கப்பட்டதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Related Articles

15 Comments

  1. Wonderful blog! I found it while browsing on Yahoo News. Do you have any suggestions on how to get listed in Yahoo News? I’ve been trying for a while but I never seem to get there! Cheers

  2. I in addition to my guys were actually looking through the nice secrets and techniques located on the blog while all of a sudden got an awful suspicion I never expressed respect to the web blog owner for them. These men ended up as a consequence warmed to read through all of them and have very much been taking pleasure in these things. Thank you for really being simply accommodating and then for choosing this form of helpful resources millions of individuals are really desperate to discover. Our sincere regret for not expressing gratitude to earlier.

  3. A formidable share, I just given this onto a colleague who was doing a bit of analysis on this. And he in truth bought me breakfast as a result of I discovered it for him.. smile. So let me reword that: Thnx for the treat! But yeah Thnkx for spending the time to debate this, I feel strongly about it and love reading more on this topic. If attainable, as you turn out to be expertise, would you thoughts updating your blog with more particulars? It’s highly helpful for me. Big thumb up for this weblog put up!

  4. Hiya, I am really glad I’ve found this information. Today bloggers publish only about gossips and net and this is really irritating. A good web site with exciting content, that’s what I need. Thanks for keeping this website, I’ll be visiting it. Do you do newsletters? Cant find it.

  5. I have not checked in here for a while as I thought it was getting boring, but the last few posts are good quality so I guess I’ll add you back to my daily bloglist. You deserve it my friend 🙂

  6. Nice read, I just passed this onto a friend who was doing some research on that. And he just bought me lunch since I found it for him smile So let me rephrase that: Thank you for lunch! “Do you want my one-word secret of happiness–it’s growth–mental, financial, you name it.” by Harold S. Geneen.

  7. Thanks for a marvelous posting! I certainly enjoyed reading it, you happen to be a great author.I will remember to bookmark your blog and will eventually come back someday. I want to encourage yourself to continue your great writing, have a nice holiday weekend!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button