இந்தியாஉலகம்கல்விகவர் ஸ்டோரிசென்னை

சுமார் 2.38 கோடி மாணவர்கள் பள்ளிகளை விட்டு வெளியேறும் அபாயம் – ஐ.நா. எச்சரிக்கை

கொரோனாவால் சுமார் 160 கோடி மாணவ, மாணவிகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் இரண்டரை கோடி பேர் இடையிலேயே பள்ளியில் இருந்து விலகக் கூடும் என்றும் ஐ.நா.கவலை தெரிவித்துள்ளது.

கொரோனாவும் கல்வியும் என்ற தலைப்பில் ஆய்வறிக்கை ஒன்றை ஐ.நா. சபையின் தலைவர், பொதுச் செயலர், அன்டோனியோ குட்டரெஸ் நியூயார்க்கில் வெளியிட்டார். அதில், ஒருவரின் நிலையான வளர்ச்சிக்கு அவசியமான கல்வி, சமூகத்தில் ஏற்றத் தாழ்வை குறைக்க உதவுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், மனித குலத்தை அழித்து வரும் கொரோனா வைரஸால், உலக நாடுகள் கடும் விளைவுகளை சந்தித்து வருகிறது. நோய் தொற்று காரணமாக இதுவரை இல்லாத அளவில், மாணவர்களின் கல்வி கற்பது பாதிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலால், கடந்த ஜூலை மாதத்தில் 160 நாடுகளில் செயல்பட்டு வந்த பள்ளிகள் அதிரடியாக மூடப்பட்டன. இதனால், 160 கோடிக்கும் அதிகமான மாணவ – மாணவியரின் கல்வி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தாண்டு, 4 கோடிக்கும் அதிகமான குழந்தைகள், மழலை கல்வி கற்கும் வாய்ப்பை இழந்து உள்ளனர் என்றும், வரும் ஆண்டில், மழலையர் பள்ளி முதல், ஆரம்ப பள்ளி வரை, 2 கோடியே 38 லட்சம் மாணவ – மாணவியர், இடையிலேயே பள்ளியில் இருந்து விலகக் கூடும் என ஐ.நா. எச்சரித்துள்ளது.

இதனை தடுக்க துணிச்சலான நடவடிக்கைகளை எடுப்பதோடு, எதிர்காலத்தில் தரமான கல்வி திட்டத்தை வழங்க முயற்சிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்-லைனில் படிக்க வசதிகள் இருந்தாலும்,  புலம்பெயர்ந்தோர், அகதி மாணவர்கள் போன்றோருக்கு இந்த வசதிகள் சென்று சேரவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது என  ஐ.நா. சபையின் தலைவர், பொதுச் செயலர், அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.

Related Articles

9 Comments

  1. Together with the whole thing which seems to be building within this specific area, a significant percentage of points of view are actually somewhat refreshing. Having said that, I am sorry, because I can not give credence to your entire suggestion, all be it exhilarating none the less. It would seem to everybody that your commentary are not completely validated and in actuality you are generally your self not even totally certain of your point. In any event I did enjoy looking at it.

  2. I’ve been exploring for a little bit for any high quality articles or blog posts on this kind of area . Exploring in Yahoo I at last stumbled upon this web site. Reading this information So i am happy to convey that I have a very good uncanny feeling I discovered just what I needed. I most certainly will make certain to don’t forget this web site and give it a look regularly.

  3. Good V I should definitely pronounce, impressed with your website. I had no trouble navigating through all the tabs and related information ended up being truly simple to do to access. I recently found what I hoped for before you know it at all. Quite unusual. Is likely to appreciate it for those who add forums or something, website theme . a tones way for your customer to communicate. Nice task..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button