உலகம்செய்திகள்

வேதிப்பொருள்தான் பேரழிவுக்கு காரணம்… உச்சபட்ச தண்டனை கொடுக்கும் வரை ஓயப்போவதில்லை – லெபனான் பிரதமர் ஆவேசம்

பெய்ரூட் துறைமுக சேமிப்பு கிடங்கில் 6 ஆண்டுகளாக வைக்கப்பட்டிருந்த 2 ஆயிரத்து 750 டன் அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருள் தான் பேரழிவுக்கு காரணம் என லெபனான் பிரதமர் தெரிவித்துள்ளார்.

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் நேற்று பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்து பெய்ரூட் நகரையே உருகுலைய செய்துள்ளது. வெடிவிபத்து நடந்த சிலவினாடிகளில் ஆரஞ்சு நிறத்தில் புகைமண்டலமாக பெய்ரூட் துறைமுகப்பகுதி மாறியது. பெய்ரூட் மட்டுமல்லாமல் அந்நகரில் இருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தீவுகளிலும் இந்த வெடிவிபத்தின் தாக்கம் உணரப்பட்டது. இந்த வெடிவிபத்தில் தற்போதுவரை 73 பேர் உயிரிழந்துள்ளனர். 3 ஆயிரத்து 700 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், துறைமுகத்தில் உள்ள சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த மிகவும் ஆபத்து நிறைந்த வெடிக்கக்கூடிய அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருளால் தான் இந்த கோரவிபத்து நடைபெற்றுள்ளதாக லெபனான் பிரதமர் ஹசன் டியப் தெரிவித்துள்ளார். இந்த விபத்து குறித்து பிரதமர் பேசுகையில்,’ எந்தவித பாதுகாப்பு நடைமுறைகளும் பின்பற்றப்படாமல் மக்களுக்கு ஆபத்து தரக்கூடிய வகையில் பெய்ரூட் துறைமுகத்தில் உள்ள சேமிப்பு கிடங்கில் 6 ஆண்டுகளாக 2 ஆயிரத்து 750 ரன் அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த கொடூர விபத்துக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு உச்சபட்ச தண்டனையை கொடுக்கும் வரை ஓயப்போவதில்லை என்றும் அப்போது அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

23 Comments

 1. Hey, I think your website might be having browser compatibility issues.
  When I look at your blog in Opera, it looks fine but when opening in Internet Explorer,
  it has some overlapping. I just wanted to give you a quick
  heads up! Other then that, excellent blog!

 2. Heya i am for the first time here. I came across this board and I find It really useful & it helped me out a lot. I hope to give something back and help others like you aided me.

 3. Having read this I believed it was extremely informative.
  I appreciate you finding the time and effort
  to put this content together. I once again find myself spending way too much
  time both reading and posting comments. But so what, it was still worthwhile!

  y2yxvvfw cheap flights

 4. Its like you read my mind! You appear to know
  a lot about this, like you wrote the book in it or something.
  I think that you can do with some pics to drive the
  message home a bit, but other than that, this is magnificent blog.
  An excellent read. I’ll certainly be back. cheap flights 31muvXS

 5. I have been browsing online more than 3 hours today, yet I never found any interesting article like yours.
  It’s pretty worth enough for me. Personally, if all web owners and
  bloggers made good content as you did, the internet will
  be a lot more useful than ever before.

 6. You could certainly see your enthusiasm in the
  work you write. The world hopes for even more passionate writers such
  as you who aren’t afraid to mention how they believe. At all times go
  after your heart.

 7. My partner and I absolutely love your blog and find nearly all of your post’s to be exactly what I’m looking
  for. can you offer guest writers to write content to suit your needs?
  I wouldn’t mind writing a post or elaborating on most of the subjects you write regarding
  here. Again, awesome web log! 3gqLYTc cheap flights

 8. I think this is among the most significant info for me.
  And i’m glad reading your article. But should remark on some general things, The website style is ideal,
  the articles is really excellent : D. Good job, cheers

 9. My spouse and I absolutely love your blog and find most of your post’s to be just what I’m looking for. can you offer guest writers to write content to suit your needs? I wouldn’t mind composing a post or elaborating on most of the subjects you write with regards to here. Again, awesome blog!

 10. Does your site have a contact page? I’m having a tough time locating it but, I’d like to send you an email. I’ve got some recommendations for your blog you might be interested in hearing. Either way, great site and I look forward to seeing it grow over time.

 11. Wonderful blog! I came across it while surfing around on Yahoo News.

  Do you have any suggestions regarding how to get placed in Yahoo News?

  I’ve been trying for a while having said that i never seem to get there!
  Thanks

  Also visit my site :: MacBHammon

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button