இந்தியாஉலகம்பாகிஸ்தான்

நேபாளத்தை தொடர்ந்து இந்திய பகுதிகளை தன்னோடு இணைத்து வரைபடம் வெளியிட்டுள்ள பாகிஸ்தான்!

இந்திய பகுதிகளை பாகிஸ்தானோடு இணைத்து புதிய வரைபடம் வெளியிட்டுள்ள பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட ஓராண்டு நிறைவை முன்னிட்டு, ஜம்மு காஷ்மீரின் சர்ச்சைக்குரிய பகுதியான சர் கிரீக் மற்றும் குஜராத்தின் ஜுனாகத் ஆகிய பகுதிகளை பாகிஸ்தானுடன் இணைத்து புதிய வரைபடம் ஒன்றை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வெளியிட்டிருந்தார்.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மத்திய வெளியுறவு அமைச்சகம், இந்திய பகுதிகளை பாகிஸ்தானுடன் இணைத்து வரைபடம் வெளியிட்டுள்ளது முற்றிலும் அபத்தமானது என்றும் எந்த ஒரு அடிப்பை ஆதாரமும் இன்றி வரைபடம் வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் பிரதமரின் இச்செயல் சட்டரீதியானதோ, சர்வதேச அளவில் நம்பகத்தன்மையானதோ அல்ல என்றும் கடுமையாக சாடியுள்ளது.

கடந்த மாதம் இதே போல நேபாளும் இந்திய பகுதிகளை இணைத்து புதிய வரைபடத்தை வெளியிட்டிருந்தது. இதற்கும் இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இப்பொது பாகிஸ்தானும் அதே போல செய்திருப்பது இரு நாடுகள் இடையே பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Related Articles

13 Comments

 1. I loved as much as you’ll receive carried out right
  here. The sketch is tasteful, your authored material stylish.
  nonetheless, you command get bought an edginess over that you wish be delivering the following.
  unwell unquestionably come more formerly again since exactly the
  same nearly a lot often inside case you shield this hike.

  Look into my web site LuisNCadet

 2. You really ensure it is seem so simple along with your
  presentation having said that i find this matter to become actually something which I do believe I might never understand.
  It seems too complex and extremely broad to me. I’m looking forward
  for your post, I’ll try to find the hang from it!

  Also visit my blog … JulienneRBro

 3. Hey do you mind sharing which blog platform you’re using?

  I’m looking to get started on my very own blog in the near future but I’m
  possessing a hard time selecting between BlogEngine/Wordpress/B2evolution and Drupal.
  The reason why I ask is because your design seems different then most blogs and
  I’m trying to find something completely unique.
  P.S My apologies for being off-topic but I had to ask!

  My web page: foil lined paper sheets

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button