இந்தியாஉலகம்

சீன படைகள் பின்வாங்காததால் இந்திய எல்லையில் பதற்றம் நீடிப்பு..!

லடாக் பகுதியில் இருந்து சீனா தனது படைகளை முழுவதுமாக திரும்ப பெறாமல் பீரங்கி மற்றும் ஆயுதங்களுடன் நிறுத்தி வைத்துள்ளதால் எல்லையில் பதற்றம் நீடிக்கிறது.

கடந்த ஜூன் மாதம் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய, சீன படைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, இன்று வரை அந்த எல்லைப் பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது.

இரு நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் ராணுவ தளபதிகள் மட்டத்திலான பேச்சுவாத்தையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை மீறியும், படைகளை திரும்ப பெற சீனா தொடர்ந்து மறுத்து வருகிறது.

இந்தியாவிற்கு சொந்தமான பிங்கர்ஸ் 8 வரையிலான பகுதிகளுக்குள் சீனா தனது படையை குவித்து வைத்துள்ளது.

மேலும் எல்லையில் சீன படைகள் ஒட்டுமொத்தமாக 40 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பீரங்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் குவிக்கப்பட்டுள்ளனர்.

எனவே இந்தியாவின் தரப்பிலும் அதிகளவில் வீரர்கள் நிறுத்தப்பட்டுள்னர்.

சீனப்படையை திரும்ப பெறும்படி இந்திய தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் சீனா செவிசாய்க்காமல் இருப்பது மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

Related Articles

19 Comments

  1. I’m really impressed with your writing skills and also with the layout in your weblog. Is that this a paid theme or did you modify it your self? Anyway stay up the nice high quality writing, it’s uncommon to look a great weblog like this one nowadays.

  2. I’m really impressed along with your writing talents and also with the layout in your weblog. Is this a paid subject or did you customize it your self? Anyway stay up the excellent quality writing, it’s rare to see a nice weblog like this one these days.

  3. I am really inspired along with your writing abilities and also with the structure on your weblog. Is this a paid subject matter or did you modify it yourself? Either way keep up the nice high quality writing, it’s uncommon to see a great weblog like this one today.

  4. [url=http://nexium365.com/]nexium 40 mg tablet price[/url] [url=http://cymbaltadulx.com/]cymbalta 30 mg coupon[/url] [url=http://istrattera.com/]where to buy generic strattera[/url] [url=http://buyviagra.us.org/]buy viagra online using paypal[/url]

  5. [url=https://edtreatmentviag.com/]120 mg sildenafil online[/url] [url=https://finpeciahair.com/]buy finasteride 1mg india[/url] [url=https://antabusepill.com/]disulfiram 250 cost[/url] [url=https://priligy911.com/]priligy for sale uk[/url] [url=https://zoloftsrt.com/]zoloft discount coupon[/url]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button