வர்த்தகம்

தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்வு

சென்னையில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக தங்கம் விலை சவரனுக்கு 42 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

சென்னையில் தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. இதனால் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்காக தங்கம் வாங்க நினைப்பவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் புதிய உச்சமாக தங்கம் விலை இன்று சவரனுக்கு 792 ரூபாய் அதிகரித்து 42 ஆயிரத்து 408 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 99 ரூபாய் அதிகரித்து 5 ஆயிரத்து 301 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

இதேபோன்று வெள்ளியின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 4 ரூபாய் 60 காசுகள் உயர்ந்து 77 ரூபாய் 20 காசுக்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ 77 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Articles

8 Comments

  1. What i do not realize is if truth be told how you are not actually much more well-favored than you might be now. You’re so intelligent. You understand thus significantly with regards to this subject, made me for my part imagine it from numerous various angles. Its like women and men are not fascinated except it is something to accomplish with Lady gaga! Your personal stuffs nice. All the time handle it up!

  2. Great – I should definitely pronounce, impressed with your site. I had no trouble navigating through all tabs and related information ended up being truly easy to do to access. I recently found what I hoped for before you know it at all. Reasonably unusual. Is likely to appreciate it for those who add forums or something, site theme . a tones way for your client to communicate. Excellent task.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button