இந்தியாசெய்திகள்விளையாட்டு

69 வயதாகும் பிரதமர் மோடி நாட்டை ஆள்வது சரிதானா? – முன்னாள் கிரிக்கெட் வீரர் பாய்ச்சல்

60 வயதுக்கு மேல் உள்ளவர்கள் கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபடக்கூடாது என்றால், 69 வயதுடைய பிரதமர் மட்டும் ஏன் நாட்டை ஆள்கிறார் என பிசிசிஐ-க்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் அருண்லால் கேள்வி எழுப்பியுள்ளார்.

கொரோனோ காரணமாக வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பிசிசிஐ அண்மையில் வெளியிட்டுள்ளது. இதில் 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் பயிற்சி போன்றவற்றில் கலந்து கொள்ளக் கூடாது என்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில், புற்றுநோயிலிருந்து மீண்ட முன்னாள் கிரிக்கெட் வீரரும், பெங்கால் பயிற்சியாளருமான அருண் லால், பி.சி.சி.ஐ-யின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தார். 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள் கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபடக்கூடாது என்றால், 69 வயதுடைய பிரதமர் மட்டும் ஏன் நாட்டை ஆள்கிறார் என அவர் வினவினார்.

சமூக விலகல், கை கிருமி நாசினி பயன்படுத்துதல், முகக்கவசம் அணிதல் என் அனைத்தையும் செய்வதாகவும் கூறிய அவர், எனக்கு 60 வயதுக்கும் மேல் என்பதாலேயே நான் தனிமைக்குச் செல்ல வேண்டும் என்றால் என்னால் முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார்.

நான் வலிமையாக இருக்கிறேன், நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறேன் என்றும் அருண்லால் ஆவேசமாக குறிப்பிட்டார்.

Related Articles

12 Comments

  1. You actually make it seem so easy with your presentation but I in finding this matter to be actually something that I feel I might by no means understand. It seems too complicated and extremely wide for me. I am looking ahead on your next post, I?¦ll attempt to get the grasp of it!

  2. I wanted to put you the very small remark to help say thank you yet again relating to the precious concepts you’ve discussed on this site. This is quite seriously open-handed of people like you to make openly just what a few people would have sold as an electronic book to make some dough on their own, and in particular considering that you might have tried it if you decided. Those basics additionally served to provide a fantastic way to realize that other people online have similar passion just as mine to understand whole lot more on the topic of this issue. I think there are many more enjoyable instances up front for individuals that examine your blog.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button