விளையாட்டு

தோனியின் கேப்டன் சாதனையை அசால்ட்டாக முறியடித்த இங்கிலாந்து கேப்டன் !

அதிக சிக்சர்கள் அடித்த கேப்டன்கள் பட்டியலில் இந்திய முன்னாள் கேப்டன் டோனியின் சாதனையை இங்கிலாந்து கேப்டன் மோர்கன் முறியடித்துள்ளார்.

சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக சிக்சர்களை விளாசிய முன்னாள் கேப்டன் தோனியின் சாதனையை இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் முறியடித்தார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக சிக்சர்கள் விளாசிய கேப்டன்கள் பட்டியலில் தோனி முதலிடத்தில் இருந்தார். அவர் 332 போட்டிகளில் 211 சிக்சர்கள் அடித்திருந்தார்.

இந்நிலையில் அயர்லாந்திற்கு எதிரான நேற்றைய போட்டியில் சதம் அடித்த இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன், தோனியின் சாதனையை முறியடித்தார். இயான் மோர்கன் 163 போட்டிகளில் 212 சிக்சர்களை விளாசி தற்போது முதலிடத்திற்கு முன்னேறினார். அதிக சிக்சர்கள் விளாசிய கேப்டன்கள் பட்டியலில் ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் மூன்றாவது இடத்தில் உள்ளார்

Related Articles

7 Comments

  1. Can I just say what a relief to find someone who actually knows what theyre talking about on the internet. You definitely know how to bring an issue to light and make it important. More people need to read this and understand this side of the story. I cant believe youre not more popular because you definitely have the gift.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button