இந்தியா

கொரோனா நோய்தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்க நீண்ட காலம் ஆகலாம்- இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம்

கொரோனா நோய்தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்க நீண்ட காலம் ஆகலாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் செய்தியாளர்களை சந்திந்த ஐ.சி.எம்.ஆர் தலைமை இயக்குநர் பார்கவா, கொரோனாவுக்கு பிரத்யேகமான தடுப்பூசியோ, மருந்தோ இல்லாத நிலையில் பொதுமக்கள் நோய்கட்டுப்பாட்டு விதிமுறைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். கொரோனா நோய்க்கு தற்போதைய சூழலில் முகக்கவசம் அணிவதும் சமூக இடைவெளியை பின்பற்றுவதும், சுகாதாரத்தை கடைபிடிப்பது மட்டுமே கொரோனாவிற்கு எதிரான ஒரே ஆயுதம் என தெரிவித்தார். இந்தியாவில் முன்னணியில் இருக்கும் கொரோனாவுக்கெதிரான மூன்று தடுப்பூசிகள் பல்வேறு கட்ட சோதனைகளில் இருப்பதாக ஐ.சி.எம்.ஆர். தலைமை இயக்குநர் பார்கவா தெரிவித்துள்ளார்.

Related Articles

14 Comments

  1. Terrific paintings! This is the type of info that are supposed to be shared around the net. Shame on the seek engines for no longer positioning this submit upper! Come on over and discuss with my website . Thanks =)

  2. Hey! Would you mind if I share your blog with my facebook group? There’s a lot of folks that I think would really appreciate your content. Please let me know. Thank you

  3. That is the correct weblog for anybody who wants to find out about this topic. You understand so much its nearly hard to argue with you (not that I really would want…HaHa). You undoubtedly put a new spin on a topic thats been written about for years. Great stuff, just great!

  4. You could definitely see your expertise in the work you write. The world hopes for even more passionate writers like you who aren’t afraid to say how they believe. Always follow your heart.

  5. Simply wish to say your article is as astonishing. The clearness in your post is just great and i could assume you’re an expert on this subject. Fine with your permission allow me to grab your RSS feed to keep updated with forthcoming post. Thanks a million and please carry on the enjoyable work.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button