அரசியல்இந்தியாதஞ்சாவூர்தமிழ்நாடு

பாபரி மசூதி இடத்தில் இராமர் கோவில் கட்டுவதை நிறுத்த கோரி எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்..!

பாபரி மசூதி இடத்தில் இராமர் கோவில் கட்டுவதை நிறுத்த கோரி தஞ்சையில் எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

பல வருடங்களுக்கு பிறகு அயோத்தி வழக்கு முடிவு பெற்று, அயோத்தியில் இராமர் கோவில் எழுப்பலாம் என்று தீர்ப்பு வந்தது.

இதனையடுத்து கட்டுமான பணி தொடங்கி ஆகஸ்ட் 5 ஆம் தேதியான இன்று, அயோத்தியில் இராமர் கோயில் கட்ட பூமி பூஜை நடைபெற்று வருகிறது.

இதற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அடிக்கல் நாட்டவுள்ள அதேவேளையில் தஞ்சாவூர் பனகல் கட்டிடம் முன்பு தஞ்சாவூர் வடக்கு மாவட்ட எஸ்டிபிஐ கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஒருங்கிணைந்த இஸ்லாமிய கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளரான முகமது அபாஸ் கூறுகையில்,
“பாபரி மசூதி இடத்தில் இராமர் கோவில் கட்டுவதை நிறுத்த வேண்டும். மேலும் காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும்” என்றும்;

“இந்த ஊரடங்கு நேரத்தில் நடக்கும் அத்துமீறல்களை தடுத்து நிறுத்த வேண்டும். முத்தலாக் தடை சட்டத்தை திரும்ப பெற வேண்டும். பொருளாதார பேரழிவை கொரோனாவால் மறைக்கக்கூடாது” என்று கூறினார்.

இத்தகைய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

மேலும் ReturnBabrilandtoMuslims என்ற ஹாஸ்டக் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Related Articles

18 Comments

 1. Hello there! I know this is kinda off topic but I’d figured I’d ask. Would you be interested in trading links or maybe guest writing a blog article or vice-versa? My blog discusses a lot of the same subjects as yours and I believe we could greatly benefit from each other. If you happen to be interested feel free to send me an e-mail. I look forward to hearing from you! Wonderful blog by the way!

 2. I don’t know whether it’s just me or if everyone else encountering issues with your blog.
  It appears as if some of the written text within your content are running off the screen. Can somebody else please comment and let me
  know if this is happening to them too? This could be a problem with my
  internet browser because I’ve had this happen previously. Thanks

 3. My partner and I stumbled over here by a different web address and thought I might as well check things out.
  I like what I see so now i’m following you.
  Look forward to going over your web page for a second time.
  2CSYEon cheap flights

 4. I blog often and I genuinely appreciate your content.
  This article has really peaked my interest. I am going
  to take a note of your site and keep checking for new details about once
  a week. I subscribed to your RSS feed as well.

  31muvXS cheap flights

 5. Hola! I’ve been following your website for a long time now and finally got the bravery to go ahead and give you a
  shout out from Dallas Texas! Just wanted to tell
  you keep up the excellent job!

 6. Thank you a lot for sharing this with all folks you really recognise what you are
  talking about! Bookmarked. Kindly also discuss with my web site =).
  We could have a hyperlink trade agreement among us

 7. magnificent submit, very informative. I ponder why the exact opposite experts on this sector usually do not understand this.
  You should proceed your writing. I’m sure, you’ve a tremendous readers’ base already!

  Feel free to surf to my website: VerenaWKufel

Leave a Reply to cheap flights Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button