Uncategorized

கொரோனா அச்சுறுத்தலுக்கு நடுவே இலங்கை நாடாளுமன்ற தேர்தல்

கொரோனா நோய்த்தொற்றால் தள்ளிப்போன இலங்கை நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு 5 மாதங்களுக்கு பிறகு இன்று தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கனவே ஏப்ரல் 25 மற்றும் ஜூன் 20 ஆகிய தேதிகளில் அறிவிக்கப்பட்ட நாடாளுமன்ற தேர்தல் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டு இன்று நடைபெறுகிறது.

மொத்தமுள்ள 225 இடங்களில் 196 உறுப்பினர்கள் நேரடியாக தேர்ந்தெடுப்பதற்காக வாக்குப்பதிவு நடக்கிறது. மற்ற 29 உறுப்பினர்கள், ஒவ்வொரு கட்சியும் தேர்தலில் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் தேசியப்பட்டியலில் நியமிக்கப்படுவார்கள்.vote

தேர்தலில் 7 ஆயிரத்து 452 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியதில் இருந்தே மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து வாக்களித்து வருகின்றனர்.

தேர்தல் காரணமாக வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தாண்டு மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

Related Articles

12 Comments

  1. Nice post. I learn something more challenging on different blogs everyday. It will always be stimulating to read content from other writers and practice a little something from their store. I’d prefer to use some with the content on my blog whether you don’t mind. Natually I’ll give you a link on your web blog. Thanks for sharing.

  2. Hello, I think your blog might be having browser compatibility issues. When I look at your blog in Ie, it looks fine but when opening in Internet Explorer, it has some overlapping. I just wanted to give you a quick heads up! Other then that, fantastic blog!

  3. I have not checked in here for a while since I thought it was getting boring, but the last several posts are good quality so I guess I will add you back to my daily bloglist. You deserve it my friend 🙂

  4. I have read several just right stuff here. Certainly value bookmarking for revisiting. I surprise how a lot effort you place to make the sort of excellent informative web site.

  5. I wanted to compose you the little word to be able to give thanks the moment again about the fantastic techniques you have shared in this case. This is really extremely open-handed with people like you to supply unreservedly all a lot of folks could have offered for sale for an e book to help make some bucks for themselves, chiefly considering that you could possibly have tried it in the event you considered necessary. Those pointers additionally acted to become easy way to comprehend other individuals have the same zeal just as my personal own to understand very much more regarding this issue. I’m sure there are numerous more pleasurable occasions in the future for folks who discover your site.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button