உலகம்கவர் ஸ்டோரி

டிக்டாக் நிறுவனத்தை அமெரிக்கா மிரட்டி வாங்கினால் தக்க பதிலடி கொடுப்போம் – சீனா எச்சரிக்கை

டிக்டாக் நிறுவனத்தை மிரட்டி வாங்கினால், அமெரிக்காவுக்கு தக்க பதிலடி கொடுப்போம் என சீனா எச்சரித்துள்ளது

உலக முழுவதும் மிகவும் பிரபலமடைந்த டிக்டாக் செயலி சீன நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. இந்த செயலியை சீனா தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது, பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார்.

மேலும், டிக்டாக் நிறுவனம் அமெரிக்கர்களின் தனிப்பட்ட தகவல்களை திருடி சினாவிற்கு கொடுப்பதாக அவர் குற்றச்சாட்டினார். எனவே,  இதற்கு தடை விதிக்க தொடர்ந்து அவர் முனைப்பு காட்டி வருகிறார். இதனிடையே, சீனாவின் டிக்டாக் நிறுவனத்தை வாங்க அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்தநிலையில், டிக்டாக் செயலியின் அமெரிக்க உரிமத்தை மைக்ரோசாப்ட் நிறுவனமோ அல்லது வேறு ஏதேனும் அமெரிக்க பெருநிறுவனமோ வாங்குவதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்நிறுவனம் 45 நாட்களுக்குள் வாங்க வில்லை என்றால்,  டிக்டாக்கிற்கு தடை விதிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. டிக்டாக் நிறுவனத்தை அமெரிக்கா திருட நினைப்பதை அனுமதிக்க முடியாது என்றும், இந்த நிறுவனத்தை மிரட்டி பறிக்க முயன்றால் தக்க பதிலடி கொடுப்போம் என  சீனா எச்சரித்துள்ளது. இந்தியா – சீனா எல்லைப் பிரச்சினை காரணமாக 100-க்கும் மேற்பட்ட சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது-

Related Articles

21 Comments

 1. I would like to thank you for the efforts you’ve put in penning this
  site. I am hoping to see the same high-grade content by you later on as well.
  In fact, your creative writing abilities has encouraged me to get my very own website now 😉

 2. This design is incredible! You certainly know how to keep a reader entertained.
  Between your wit and your videos, I was almost moved to start my own blog
  (well, almost…HaHa!) Wonderful job. I really enjoyed what you had to say, and more than that, how you presented it.
  Too cool! cheap flights 32hvAj4

 3. Having read this I believed it was very informative.
  I appreciate you spending some time and energy to put this article together.
  I once again find myself spending a lot of time both reading and commenting.

  But so what, it was still worthwhile!

 4. My brother suggested I might like this website.

  He was entirely right. This post truly made my day.
  You can not imagine just how much time I had spent for this information! Thanks!

 5. Thanks , I’ve recently been searching for information approximately this subject for a while and yours is the best I’ve came upon till now.
  But, what in regards to the bottom line? Are you positive concerning the supply?

 6. Howdy, i read your blog site every once in awhile and that i own the same one and i
  also was just curious if you get a great deal of spam feedback?
  If how can you prevent it, any plugin or everything you can recommend?
  I have so much lately it’s driving me crazy so any support is quite much appreciated.

  Also visit my web blog AltonCKibbey

 7. It’s perfect time to make some plans for the future and it’s
  time to be happy. I’ve read this post and if I could I desire to
  suggest you some interesting things or suggestions.
  Maybe you could write next articles referring to this article.
  I want to read more things about it!

 8. This design is incredible! You definitely know
  how to keep a reader amused. Between your wit and your videos, I was almost moved to start my own blog (well, almost…HaHa!) Fantastic job.
  I really enjoyed what you had to say, and more than that, how you presented it.
  Too cool!

 9. Hi there, just became alert to your weblog through Google, and located that
  it is really informative. I am just likely to be mindful for brussels.
  I’ll be grateful if you proceed this in the future. Many other folks will probably
  be benefited from the writing. Cheers!

  my web blog; IrwinJSlomba

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button