செய்திகள்தமிழ்நாடு

ஆளுநர் மாளிகையில் சுதந்திர தின நிகழ்ச்சிகள் ரத்து..!

ஆளுநர் மாளிகையில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதையடுத்து, சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

 

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு அன்று மாலை ஆளுநர் மாளிகையில் நடைபெறவிருந்த தேனீர் விருந்து உள்பட அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.

தொற்றுக்கான அறிகுறி பெரிய அளவில் இல்லாததால் வீட்டிலேயே ஆளுநர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் குழு ஆளுநரின் உடல் நிலையை 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணித்து வருகிறது. ஆளுநர் நலமுடன் இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆளுநர் மாளிகையில் ஏராமளமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால், ஆளுநர் மாளிகைக்குள் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

4 Comments

  1. Hey there! This is my 1st comment here so I just wanted to give a quick shout out and tell you I genuinely enjoy reading your posts. Can you suggest any other blogs/websites/forums that cover the same subjects? Thanks a lot!

  2. Unquestionably believe that which you stated. Your favourite reason appeared to be at the internet the simplest factor to take into account of. I say to you, I certainly get irked while people consider issues that they just don’t recognise about. You managed to hit the nail upon the highest and also outlined out the entire thing with no need side effect , other folks could take a signal. Will probably be again to get more. Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button