கவர் ஸ்டோரிசென்னைதமிழ்நாடு

மும்மொழித் திட்டம் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நன்றி

தமிழ்நாட்டில் இரு மொழிக்கொள்கை தொடரும் என்று அறிவித்து, அமைச்சரவையை கூட்டி முதலமைச்சர் பழனிசாமி தீர்மானம் நிறைவேற்றம் வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பான தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட செய்தியில், மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கும் தேசியக் கல்விக்கொள்கையானது கூட்டாட்சி தத்துவம், சமூகநீதி, பெண்ணுரிமை, சமத்துவம், பன்முகத்தன்மை, ஆகியவற்றிக்கு விரோதமானது என குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அரசின் மும்மொழித் திட்டத்தை எதிர்த்துள்ள முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக்கொண்ட ஸ்டாலின், மத்திய அரசின் மும்மொழிக் கல்விக்கொள்கையை ஏற்றுக்கொண்டால், எதிர்காலத் தமிழ் சமூகம் தரம் தாழ்ந்து வீழ்ந்து விடும் என்றும் கூறியுள்ளார்.

எனவே, தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மாட்டோம், தமிழ்நாட்டில் இருமொழிக்கொள்கை தொடரும் என்று அறிவித்து, தமிழக அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்றம் வேண்டும் என முதலமைச்சர் பழனிசாமிக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும், மொழிக்கொள்கை மட்டுமல்ல, கல்விக் கொள்கையே பல தவறுகளுடன் இருப்பது, கல்வி உரிமையைப் பறிப்பது தொடர்பாக மத்திய அரசுக்கு திமுக கூட்டணித் தலைவர்கள் கடிதம் எழுதி இருப்பதுபோல், முதலமைச்சரும் அரசின் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார் .

Related Articles

10 Comments

  1. This design is spectacular! You certainly know how to keep a reader entertained. Between your wit and your videos, I was almost moved to start my own blog (well, almost…HaHa!) Great job. I really enjoyed what you had to say, and more than that, how you presented it. Too cool!

  2. Good – I should definitely pronounce, impressed with your web site. I had no trouble navigating through all the tabs and related information ended up being truly easy to do to access. I recently found what I hoped for before you know it in the least. Reasonably unusual. Is likely to appreciate it for those who add forums or anything, web site theme . a tones way for your client to communicate. Nice task.

  3. hi!,I really like your writing so a lot! share we communicate extra approximately your article on AOL? I require an expert in this area to resolve my problem. Maybe that’s you! Taking a look ahead to peer you.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button