Uncategorizedஅரசியல்இந்தியாகவர் ஸ்டோரிசென்னைதமிழ்நாடு

ஜெயலலிதா வாழ்ந்த சென்னை போயஸ் கார்டன் சாலையில் பெரிய வீடு கட்ட சசிகலா தீவிரம்

சென்னை போயஸ் கார்டன் சாலையில், சசிகலா பெரிய வீடு கட்டப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதல்வர் எடப்பாடி தலைமையிலான அரசு, போயஸ் கார்டன் சாலையில் உள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கான அரசாணையை அண்மையில் வெளியிட்டது.

இந்தநிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் கைதான சசிகலா பெங்களூரு சிறையில் இருக்கும் நிலையில், போயஸ் கார்டன் சாலையில் அடுக்குமாடி குடியிருப்பை அவர் கட்டப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

சசிகலா கட்டப்பட உள்ள பிளாட் எண் 95/58 இடம், ஸ்ரீஹரிசந்தானா பிரைவேட் லிமிட் நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வேதா நிலையத்தை விட பெரிய அளவில் சசிகலா கட்டப்படும் வீடு, மூன்று மாடி அடுக்குகள் கொண்டதாக இருக்கும் என்றும், கொரோனா பரவல் காரணமாக வீடு கட்டும் பணிகள் தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

 

Related Articles

12 Comments

  1. Hi, just required you to know I he added your site to my Google bookmarks due to your layout. But seriously, I believe your internet site has 1 in the freshest theme I??ve came across. It extremely helps make reading your blog significantly easier.

  2. Can I just say what a relief to seek out somebody who truly knows what theyre speaking about on the internet. You undoubtedly know how to deliver a problem to light and make it important. Extra people must learn this and perceive this facet of the story. I cant imagine youre no more popular because you definitely have the gift.

  3. Somebody essentially help to make seriously posts I would state. This is the first time I frequented your website page and thus far? I surprised with the research you made to make this particular publish incredible. Fantastic job!

  4. I have been exploring for a little for any high-quality articles or blog posts on this kind of space . Exploring in Yahoo I finally stumbled upon this web site. Studying this info So i am happy to express that I’ve a very just right uncanny feeling I came upon exactly what I needed. I most indisputably will make certain to do not put out of your mind this site and provides it a look on a relentless basis.

  5. obviously like your web site however you need to take a look at the spelling on several of your posts. Many of them are rife with spelling issues and I to find it very bothersome to tell the reality however I will surely come again again.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button