அமெரிக்காஉலகம்தொழில்நுட்பம்

விண்வெளி பயணத்தில் மேலும் ஒரு மைல்கல்லை எட்டிய அமெரிக்கா !!

அமெரிக்காவின் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து நாசா விஞ்ஞானிகளை சுமந்து வந்த கேப்சூல் புளோரிடாவில் உள்ள கடலில் தரையிறங்கியது.

சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து தமது ஆராய்ச்சியாளர்களை அனுப்பி பாதுகாப்பாக திரும்ப செய்யும் சோதனையை அமெரிக்கா பல ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறது. அதற்காக புளோரிடாவின் கென்னடி வின்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து கடந்த மே மாதம் பெஹன்கென், ஹர்லி என்ற இரண்டு விஞ்ஞானிகளை விண்வெளிக்கு அனுப்பி வைத்தது. 2 மாதங்கள் அங்கு ஆய்வு மேற்கொண்டிருந்த விஞ்ஞானிகள் இன்று பூமிக்கு வெற்றிகரமாக திரும்பினர். கேப்சியூல் மூலமாக பூமிக்கு புறப்பட்ட ஆராய்ச்சியார்கள் பாராசூட் உதவியுடன் புளோரிடாவில் உள்ள பென்சகோலா கடலில் தரையிரங்கினர். கடலுக்குள் தரையிறங்கிய கேப்சியூலில் இருந்து கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு பிறகு விஞ்ஞானிகள் வெளியேறினர்.

கடந்த 45 ஆண்டுகளில் முதன்முறையாக விண்வெளியில் இருந்து வீரர்களை கடலில் தரையிறக்குவதில் அமெரிக்கா வெற்றி கண்டுள்ளது. இந்த வெற்றி விண்வெளி ஆராய்ச்சி மற்றும் மனிதர்களை விண்வெளி மற்றும் செவ்வாய் கிரகத்திற்கும் அழைத்து செல்வதை மேலும் ஊக்கப்படுத்தவதாக அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Articles

14 Comments

  1. I’ve been absent for some time, but now I remember why I used to love this web site. Thanks, I will try and check back more frequently. How frequently you update your website?

  2. Thanks for every other informative blog. Where else may just I am getting that kind of information written in such an ideal means? I’ve a challenge that I am simply now working on, and I have been at the look out for such information.

  3. of course like your web site but you need to test the spelling on quite a few of your posts. Many of them are rife with spelling issues and I to find it very troublesome to inform the reality on the other hand I¦ll surely come again again.

  4. I genuinely enjoy examining on this web site, it has great articles. “The great secret of power is never to will to do more than you can accomplish.” by Henrik Ibsen.

  5. An impressive share, I just given this onto a colleague who was doing a little bit evaluation on this. And he the truth is bought me breakfast as a result of I found it for him.. smile. So let me reword that: Thnx for the deal with! However yeah Thnkx for spending the time to debate this, I feel strongly about it and love reading extra on this topic. If doable, as you grow to be expertise, would you thoughts updating your blog with extra details? It’s highly helpful for me. Huge thumb up for this blog put up!

  6. Interesting blog! Is your theme custom made or did you download it from somewhere? A design like yours with a few simple adjustements would really make my blog stand out. Please let me know where you got your design. Kudos

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button