சினிமாபொழுதுபோக்கு

சினி ரசிகர்களுக்கு டபுள் டமாக்கா! – விஜய் சேதுபதியை தொடர்ந்து சந்தானம் படத்தின் பட அப்டேட் இன்று வெளியாகிறது….

தமிழில் சிறந்த காமெடி தோற்றத்தில் வலம் வந்தவர் நடிகர் சந்தானம். பின்னர் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளிவந்த ‘அறை எண் 305 இல் கடவுள்’ என்ற படத்தில் ஒரு காமெடியனாக இல்லாமல் முக்கிய தோற்றத்தில் வலம் வந்தார்.

அதன் பின் காமெடியில் நடித்து, 2012 ஆம் வெளிவந்த ‘கண்ணா லட்டு தின்ன ஆசயா’ என்ற படத்தில் ஒரு தயாரிப்பாளராகவும் அறிமுகமானார்.

பின்னர் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’, ‘தில்லுக்கு துட்டு’, ‘சக்க போடு போடுராஜா’, ‘தில்லுக்கு திட்டு 2’, ‘A1’, ‘டகால்டி’ போன்ற படங்களிலும் கதாநாயகனாக நடித்துள்ளார். தற்போது ‘சர்வேர் சுந்தரம்’, ‘டிக்கிலோனா’, ‘பிஸ்கோத்’ ஆகிய படங்களை தன் கைவசம் வைத்திருக்கிறார்.

இதில் ‘சர்வேர் சுந்தரம்’ படப்பிடிப்பு எல்லாம் முடிந்து வெளியீட்டுக்கு தயாராகியுள்ள நிலையில்,

Biskoth (Biscoth) Tamil Movie (2020): Cast | Teaser | Trailer ...

‘பிஸ்கோத்’ மற்றும் ‘டிக்கிலோனா’ படங்களின் பர்ஸ்ட் லுக் வெளியாகி வரவேற்பை பெற்றது.

Dikkilona's second-look poster surpises fans as Santhanam goes nudeமேலும் இன்று மாலை 5 மணிக்கு விஜய் சேதுபதியின் ‘துக்ளக் தர்பார்’ படத்தின் முதல் சிங்கள் ட்ராக் வெளியாகவுள்ள நிலையில், நடிகர் சந்தானத்தின் அடுத்த படமான ‘பிஸ்கோத்’ படத்தின் ட்ரைலர் இன்று மாலை 4 மணிக்கு வெளியாகிறது.

இதனை நடிகர் சந்தானம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

சந்தானம், தாரா அலிசா பெர்ரி, ஸ்வாதி முப்பாலா ஆகியோர் நடிப்பில் இயக்குனர் கண்ணன் இயக்கும் இந்த படத்திற்கு தெலுங்கில் வெளியாகி வரவேற்பை பெற்ற ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் இசையமைப்பாளர் ரத்தன் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

14 Comments

  1. Hello, i read your blog from time to time and i own a similar one and i was just curious if you get a lot of spam comments? If so how do you prevent it, any plugin or anything you can suggest? I get so much lately it’s driving me mad so any support is very much appreciated.

  2. Thank you for any other informative site. The place else may just I get that type of information written in such an ideal means? I’ve a venture that I am simply now working on, and I’ve been at the glance out for such information.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button