Uncategorized

தமிழகத்தில் இரட்டை மொழிக்கொள்கை தொடரும் – முதலமைச்சர் அறிவிப்புக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வரவேற்பு

மும்மொழிக் கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த முதலமைச்சர் பழனிசாமிக்கு பல்வேறு தலைவர்கள் நன்றியும், பாராட்டும் தெரிவித்தனர்.

இதுதொடரபாக டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்திற்கு தேவையான மாற்றங்களுடன் தனித்த கல்வித் கொள்கையை கொண்டு வர வேண்டும் என்றார். மேலும், தமிழ்நாட்டில் முதன்மை மொழியாக தமிழும் பயன்பாட்டிற்கு ஆங்கிலமும் ஏற்றதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழகத்தில் இரு மொழிகொள்கையே தொடரும் என்ற தமிழக அரசின் அறிவிப்பிற்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் வரவேற்றுள்ளார்.

புதிய கல்வி கொள்கை குறித்த முதல்வரின் நிலைப்பாட்டை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பாராட்டியுள்ளார்.

இருமொழிக் கொள்கையில் உறுதியாக இருக்கும் முதலமைச்சர் பழனிசாமிக்கு கவிஞர் வைரமுத்து பாராட்டு தெரிவித்துள்ளார். தமிழ் உணர்வாளர்கள் சார்பில் நன்றி தெரிவிப்பதுடன், கோரிக்கை வைக்க உரிமையிருந்த தனக்கு நன்றி சொல்லும் கடமையும் இருக்கிறது என்று வைரமுத்து குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

9 Comments

  1. I loved as much as you’ll receive carried out right here. The sketch is tasteful, your authored subject matter stylish. nonetheless, you command get got an impatience over that you wish be delivering the following. unwell unquestionably come more formerly again as exactly the same nearly a lot often inside case you shield this increase.

  2. A lot of thanks for all of your hard work on this site. Kate take interest in participating in research and it’s simple to grasp why. A number of us learn all relating to the dynamic method you deliver very important tricks on this web blog and in addition recommend response from others on the point so our own child is undoubtedly discovering a lot. Enjoy the remaining portion of the new year. You have been performing a pretty cool job.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button