இந்தியா

கொரோனா காலத்திலும் இந்திய ரயில்வே படைத்த சாதனை!

கொரோனா பொதுமுடக்கத்திலும் இந்திய ரயில்வே 5 லட்சம் கோப்புகள் மற்றும் 12 லட்சம் ஆவணங்களை மின்னணு மயமாக்கி சாதனை படைத்துள்ளது.

ஊரடங்கால் பயணிகள் ரயில் சேவை அனைத்தும் முற்றிலுமாக நிறுத்தப்பட்டு சிறப்பு ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. ரயில்வே அலுவல்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக, அதன் பணிகள் அனைத்தையும் மின்னணு மயமாக்கும் முயற்சி கடந்த மாா்ச் மாத இறுதியில் தொடங்கியது. தேசிய தகவலியல் மையம் ரெயில்டெல் மென்பொருள் நிறுவனத்தால் இ-ஆபீஸ் தளம் வடிவமைக்கப்பட்டு அலுவலர்கள் வீட்டில் இருந்த படியே பணி செய்ய ஆயத்தமாகினர் .இதைப் பயன்படுத்தி, ரயில்வே கடிதங்கள், ரசீதுகள், அலுவலக ஆணைகள், திட்ட வரைபடங்கள், கோப்புகள் அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டன.இதன்மூலம், வீட்டிலிருந்தபடியே ரயில்வே அலுவலகப் பணிகளை ஊழியா்கள் எளிதாகச் செய்ய முடிந்தது. அதன்படி சுமார் 5 லட்சம் கோப்புகள் மற்றும் 12 லட்சம் ஆவணங்களை ரயில்வேத்துறை மின்னணு மயமாக்கி சாதனை படைத்துள்ளது.

Related Articles

23 Comments

 1. With havin so much content and articles do you ever run into any issues of
  plagorism or copyright violation? My site has a lot of completely unique content I’ve either written myself
  or outsourced but it seems a lot of it is popping it up all over the web
  without my permission. Do you know any techniques to help prevent content from being ripped off?

  I’d certainly appreciate it. yynxznuh cheap flights

 2. Hi! I’m at work surfing around your blog from my new iphone!
  Just wanted to say I love reading your blog and look forward to
  all your posts! Keep up the great work! cheap flights 2CSYEon

 3. I am really enjoying the theme/design of your web site.
  Do you ever run into any internet browser compatibility issues?
  A number of my blog visitors have complained about my website
  not operating correctly in Explorer but looks great in Chrome.
  Do you have any ideas to help fix this problem?

 4. Please let me know if you’re looking for a author for your blog.
  You have some really great posts and I feel I would be a good asset.
  If you ever want to take some of the load off,
  I’d love to write some articles for your blog in exchange for a
  link back to mine. Please blast me an email if
  interested. Thank you!

 5. I discovered your blog site on google and check a few of your early posts. Continue to keep up the very good operate. I just additional up your RSS feed to my MSN News Reader. Seeking forward to reading more from you later on!…

 6. I carry on listening to the rumor lecture about getting boundless online grant applications so I have been looking around for the most excellent site to get one. Could you advise me please, where could i get some?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button