Uncategorized

7-8ம் வகுப்பு மாணவ மாணவிகள் பாட புத்தகம் விநியோகம்..!

திருக்கோவிலூரில், ‘அங்கவை சங்கவை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி’ மற்றும் ‘கபிலர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகளில்’ இன்று 7-8ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு பாட புத்தகம் வழங்கப்பட்டது.

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா புத்தகங்கள் மற்றும் புத்தகப்பைகளை இன்று முதல் விநியோகம் செய்யப்படுகிறது.

இந்த நிலையில் இன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் ‘அங்கவை சங்கவை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி’, மற்றும் ‘கபிலர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகளில்’ இன்று 7-8ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு விலையில்லா பாடபுத்தகங்கள் மற்றும் புத்தகப்பைகள் வழங்கப்பட்டது.

அங்கவை சங்கவை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர், மாயமுனாபாய் முன்னணியில், 106 மாணவிகளுக்கு பாடபுத்தகங்கள் மற்றும் புத்தகப்பைகளை வழங்கப்பட்டது. இதில் இப்பள்ளி ஆசிரியர்கள் காமராஜ், பாஸ்கர், சித்ரா, செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதேபோல் கபிலர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் அருள்ஜோதி, உதவி தலைமையாசிரியர், ஆகியோர் முன்னணியில் 168 மாணவர் களுக்கு பாடபுத்தகங்கள் மற்றும் புத்தகப்பைகளை வழங்கப்பட்டது. இதில் இப்பள்ளி ஆசிரியர்கள் ஜெயந்தி,கவிதா, சங்கரன், ஜோஸ்வா, வசந்திஅட்சன், வள்ளி, பீட்டர் ராஜா, கனசரஸ்வதி, மற்றும் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

மொத்தம் -275 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு புத்தகம், பைகளை பெற்றுக்கொண்டனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, மாணவ மாணவிகள் உரிய தனிமனித இடைவெளியை பின்பற்றுவதை உறுதிசெய்யும் விதத்தில், ஒரு மணிநேரத்துக்கு 30 மாணவர்கள் என்ற வீதத்தில் புத்தகங்கள் வழங்கப்பட்டன.

மாணவ மாணவிகள் எண்ணிக்கை அதிகமுள்ள பள்ளிகளில் புத்தக விநியோகத்துக்கு கூடுதல் கவுன்ட்டர்கள் திறக்கப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதை அடுத்து அதற்கான சில நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.

Related Articles

6 Comments

  1. Have you ever considered about including a little bit more than just your articles? I mean, what you say is important and everything. But imagine if you added some great images or videos to give your posts more, “pop”! Your content is excellent but with images and clips, this website could certainly be one of the greatest in its niche. Very good blog!

  2. I have been exploring for a bit for any high quality articles or weblog posts on this kind of house . Exploring in Yahoo I finally stumbled upon this site. Reading this info So i am glad to express that I’ve an incredibly excellent uncanny feeling I found out exactly what I needed. I most unquestionably will make sure to do not disregard this website and give it a glance regularly.

  3. you are actually a excellent webmaster. The website loading velocity is amazing. It seems that you’re doing any distinctive trick. Furthermore, The contents are masterpiece. you’ve done a magnificent job on this matter!

  4. With havin so much content do you ever run into any problems of plagorism or copyright violation? My blog has a lot of unique content I’ve either written myself or outsourced but it appears a lot of it is popping it up all over the internet without my permission. Do you know any solutions to help stop content from being ripped off? I’d truly appreciate it.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button