கவர் ஸ்டோரிசென்னைசெய்திகள்தமிழ்நாடு

மும்மொழிக் கல்விக்கொள்கையை ஒருபோதும் ஏற்க மாட்டோம் – முதலமைச்சர் பழனிசாமி திட்டவட்டம்

தமிழகத்தில் மும்மொழிக் கல்விக்கொள்கையை அதிமுக அரசு ஒருபோதும் அனுமதிக்காது என முதலமைச்சர் பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

கடந்த 34 ஆண்டுகளாக கல்விக் கொள்கையில் மாற்றம் செய்யப்படாமல் இருந்த நிலையில், மத்திய அரசு சில மாற்றங்களை கொண்டு வந்து புதிய தேசிய கல்விக் கொள்கை 2020 வெளியிட்டது.  இதில் தமிழக அரசு கடுமையாக எதிர்த்த மும்மொழிக் கல்விக்கொள்கை இடம் பெற்றிருந்தது தமிழர்களை வேதனைக்குள்ளாக்கியது.

இந்தநிலையில், தமிழகத்தில் இரு மொழிக்கல்விக் கொள்கை தொடர்ந்து கடைபிடிக்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார் .

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையில் மும்மொழிக் கல்விக்கொள்கை இடம் பெற்றியிருப்பது மிகுந்த வேதனை அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார் .

தமிழ் மொழிக்கோ, தமிழர்களுக்கோ பாதிப்பு ஏற்படும் போது, அதை களைய அதிமுக அரசு நடைவடிக்கை எடுக்கும் என்றும், தமிழக மக்களும், அரசியல் கட்சி தலைவர்கள், இருமொழிக் கல்விக்கொள்கையை தான் விரும்புவதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார் .

மும்மொழிக் கல்விகொள்கையை மத்திய அரசு மறுபரீசிலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அவர்,  தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை அதிமுக ஒருபோதும் அனுமதிக்காது என திட்டவட்டமாக கூறியுள்ளார்.

Related Articles

16 Comments

 1. Hi! This post couldn’t be written any better!
  Reading this post reminds me of my good old room mate! He always kept
  chatting about this. I will forward this page to him.

  Fairly certain he will have a good read. Thank you for sharing!

 2. I am not sure where you are getting your info, however good topic.
  I must spend a while finding out more or figuring out more.
  Thanks for fantastic info I used to be on the lookout for this information for my mission.

 3. Do you mind if I quote a couple of your articles
  as long as I provide credit and sources back to your webpage?
  My blog site is in the exact same niche
  as yours and my users would really benefit from some of the information you
  present here. Please let me know if this alright with you.
  Thanks a lot! 3aN8IMa cheap flights

 4. Have you ever considered writing an e-book or guest authoring on other blogs?

  I have a blog based on the same ideas you discuss and would
  really like to have you share some stories/information. I know my audience would value your work.
  If you are even remotely interested, feel free to shoot me an e mail.
  cheap flights 32hvAj4

 5. I just couldn’t leave your web site prior to suggesting that I extremely enjoyed the standard information a person supply to your visitors?

  Is going to be back incessantly to inspect new posts

 6. of course like your web-site however you have to check the
  spelling on quite a few of your posts. Several of them are rife with spelling issues and I find it very bothersome to inform the truth nevertheless I
  will surely come again again.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button