இந்தியாஉத்தரபிரதேசம்கர்நாடகாகவர் ஸ்டோரிடெல்லி

கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு கொரோனா தொற்று – கட்சி தலைவர்கள் தொடர்ந்து பாதிக்கப்படுவதால் பா.ஜ.க. தலைமை அதிர்ச்சி

கர்நாடக முதல்வர் எடியூரப்பா கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் அவரது மகளும் நோய் தொற்றுக்கு ஆளாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் அசூர வேகத்தில் பரவி வரும் கொரோனா வைரஸ், முதலமைச்சர்கள், அமைச்சர்கள், கட்சி தலைவர்கள், பொதுமக்கள் என எவரையும் பாகுபாடு காட்டாமல் தாக்கி வருகிறது.

இந்தநிலையில், கர்நாடக முதல்வர் எடியூரப்பா கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, பெங்களூருவில் உள்ள மணிபால் மருத்துவமனையில் எடியூரப்பா சிகிச்சை பெற்று வருகிறார். அவரது அலுவலக ஊழியர்கள் சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து எடியூரப்பாவுக்கும் நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதேபோல், மாநில வனத்துறை அமைச்சர் ஆனந்த் சிங், சுற்றுலாத் துறை அமைச்சர் டிசி ரவி, வேளாண்துறை அமைச்சர் பி.சி.பாட்டீல் ஆகியோர் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

இதனிடையே, பாஜக மூத்த தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷா, உத்தரபிரதேச மாநில பாஜக தலைவர் ஸ்வதந்திர தேவ்சிங் ஆகியோர் நேற்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அமித்ஷா டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் தொழில்நுட்ப கல்வி அமைச்சராக இருந்த கமல் ராணி வருண் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில்,  லக்னோவில் உள்ள தனியார் மருத்துவமனையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கொரோனாவால், மத்திய பிரதேச முதல்வர் ஷிவ்ராஜ் சிங் சவுகான் உள்பட 4 பாஜக தலைவர்களுக்கும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல், மத்தியப் பிரதேச பாஜக துணை தலைவர் அரவிந்த் படோரியா, மாநில நீர்வளத் துறை அமைச்சர் துளசி சிலாவத், சிறுபான்மைத் துறை இணை அமைச்சர் ராம் கெலாவன் பட்டேல் ஆகியோருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Related Articles

15 Comments

 1. Heya this is somewhat of off topic but I was wanting to know if
  blogs use WYSIWYG editors or if you have to manually code with
  HTML. I’m starting a blog soon but have no coding skills so I wanted to get advice from
  someone with experience. Any help would be enormously appreciated!

 2. Spot on with this write-up, I absolutely feel this amazing
  site needs a great deal more attention. I’ll probably be back again to
  see more, thanks for the advice! 34pIoq5 cheap flights

 3. Hello! Would you mind if I share your blog with my facebook group?
  There’s a lot of folks that I think would really
  enjoy your content. Please let me know. Cheers yynxznuh cheap flights

 4. Hello! I realize this is somewhat off-topic but I had to ask.
  Does running a well-established blog such as yours require a lot of work?
  I am completely new to writing a blog but I do
  write in my diary on a daily basis. I’d like to
  start a blog so I can easily share my personal experience and views online.
  Please let me know if you have any kind of ideas or tips for brand new aspiring blog owners.

  Thankyou!

 5. You actually make it appear so easy with your presentation but I in finding this
  matter to be really one thing which I believe I would by no means
  understand. It kind of feels too complex and very broad
  for me. I am looking ahead for your subsequent put up, I’ll attempt to
  get the grasp of it!

 6. Nice post. I learn something totally new and challenging on sites
  I stumbleupon on a daily basis. It will always be interesting
  to read through articles from other writers and practice something from
  their sites.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button