வானிலை

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

திருவள்ளூர், விழுப்புரம், தஞ்சாவூர், உள்ளிட்ட 20 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், அடுத்த இரண்டு நாட்களுக்கு, வட தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர், வேலூர், கடலூர், தஞ்சாவூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 20 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், வங்கக்கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Related Articles

17 Comments

  1. Hi there, just became aware of your blog through Google, and found that it’s truly informative. I’m going to watch out for brussels. I’ll appreciate if you continue this in future. Numerous people will be benefited from your writing. Cheers!

  2. I’ll right away take hold of your rss as I can’t to find your email subscription hyperlink or e-newsletter service. Do you’ve any? Kindly let me recognise so that I could subscribe. Thanks.

  3. I like the valuable information you provide in your articles. I’ll bookmark your blog and check again here regularly. I’m quite sure I will learn lots of new stuff right here! Good luck for the next!

  4. Very nice post. I just stumbled upon your weblog and wished to say that I’ve really enjoyed surfing around your blog posts. In any case I’ll be subscribing to your rss feed and I hope you write again soon!

  5. Thank you so much for giving everyone such a splendid possiblity to read from here. It’s usually so fantastic and also packed with a great time for me and my office friends to search your blog more than thrice per week to learn the latest guidance you have. And indeed, we are at all times pleased with your stunning tricks you serve. Selected 3 ideas in this posting are essentially the most impressive we have had.

  6. Greetings! This is my first visit to your blog! We are a group of volunteers and starting a new project in a community in the same niche. Your blog provided us useful information to work on. You have done a outstanding job!

  7. That is really fascinating, You’re an excessively skilled blogger. I’ve joined your rss feed and look ahead to in the hunt for extra of your excellent post. Also, I’ve shared your site in my social networks!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button