இந்தியாஉத்தரபிரதேசம்

கொரோனாவால் பாஜக அமைச்சர் உயிரிழப்பு

கொரோனாவால் பாதிக்கப்பட்ட உத்தரபிரதேச பாஜக அமைச்சர் சிகிச்சை பலன் இல்லாமல் உயிரிழந்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் தொழில்நுட்ப கல்வி அமைச்சராக இருப்பவர் கமல் ராணி வருண் (62). இவருக்கு கடந்த ஜூலை 18 ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு லக்னோவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்நிலையில் சிகிச்சை பலன் இல்லாமல் இன்று உயிரிழந்துள்ளார். அவரது மரணம் உத்தரபிரதேச அரங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

8 Comments

  1. This is the appropriate weblog for anybody who needs to find out about this topic. You realize so much its nearly onerous to argue with you (not that I truly would want…HaHa). You undoubtedly put a brand new spin on a topic thats been written about for years. Great stuff, just nice!

  2. After study a few of the blog posts on your website now, and I truly like your way of blogging. I bookmarked it to my bookmark website list and will be checking back soon. Pls check out my web site as well and let me know what you think.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button