அரசியல்இந்தியா

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணத்துக்கு காரணமானவர்களை காங்கிரஸ் காப்பாற்றுகிறது- பாஜக குற்றசாட்டு

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணத்துக்கு காரணமானவர்களை மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரே காப்பாற்றுகிறார் என்று பாஜகவை சேர்ந்த பீகார் துணை முதல்வர் கூறியுள்ளார்.

சுஷாந்த் சிங் மரணத்தை தொடர்ந்து சுஷாந்தின் மாநிலமான பீகார் மற்றும் மராட்டியம் இடையே அரசியல் போர் மூண்டுள்ளது.

இது குறித்து பேசிய பீகார் துணை முதல் மந்திரி சுஷில் குமார் மோடி கூறுகையில் “காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் உள்ள பாலிவுட் மாஃபியா கும்பலின் நெருக்கடியில் உத்தவ் தாக்கரே உள்ளார். இதன் காரணமாகவே சுஷாந்த் மரணத்தில் தொடர்பு டையவர்களை காப்பாற்ற வளைந்து கொடுக்கிறார்” என்று சாடியுள்ளார்.

பாலிவுட்டில் வளர்ந்து வந்த இளம் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவரது இறப்பு மர்மமாக உள்ள நிலையில், வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என அவரது ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Related Articles

13 Comments

 1. Hmm it looks like your website ate my first comment (it absolutely was super long)
  and so i guess I’ll just sum it up the things i wrote and say, I’m thoroughly enjoying your site.
  I also am an aspiring blog writer but I’m still a new comer to everything.
  Do you have any tips and hints for inexperienced blog writers?
  I’d definitely appreciate it.

  Also visit my website; LaureZReagey

 2. hello!,I really like your writing so much! share we communicate extra approximately your post on AOL? I need a specialist in this space to solve my problem. Maybe that is you! Taking a look forward to peer you.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button