இந்தியாகவர் ஸ்டோரிசெய்திகள்

பஞ்சாபில் விஷச் சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 62 ஆக அதிகரிப்பு – தொழிலாளர்கள் பலர் கவலைக்கிடம்

பஞ்சாபில் விஷச் சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது. அதில், டான் டரன் மாவட்டத்தில் மட்டும் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.

பஞ்சாப் மாநிலத்தில் ஊரடங்கு அமலில் உள்ளதால், பல மாவட்டங்களில் கள்ளச் சாராயம் விற்பனை வெகு ஜோராக நடைபெற்று வருகிறது. இதனை கட்டுப்படுத்த காவல்துறையும், அதிகாரிகளும் நடவடிக்கை எடுப்பதில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டுகின்றனர்.

இதனிடையே, கடந்த வியாழக்கிழமை விஷச் சாராயம் குடித்த 5 தொழிலாளர்கள் திடீரென உயிரிழந்ததால், அவர்களது உறவினர் காவல்துறைக்கு தெரியாமல் உடல்களை தகனம் செய்துள்ளனர். இதேபோல் நேற்று டார்ன் தரன், அமிர்தசரஸ் மற்றும் குர்தாஸ்பூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் விஷம் கலந்த மதுபானத்தை குடித்த 47 பேர் உயிரிழந்தனர்.

பலரின் நிலை இன்னும் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. கள்ளச் சாராயம் குடித்து இறந்தவர்களில் பெரும்பாலோர் தொழிலாளர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

விஷம் கலந்த மதுவை அருந்தியதால் மரணங்களுக்கு வழிவகுத்தாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த ஜலந்தர் பிரதேச ஆணையாளருக்கு முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார்

இந்தநிலையில், விஷச் சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது. அதில், டான் டரன் மாவட்டத்தில் மட்டும் 23 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக 10 பேரை கைது செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Related Articles

14 Comments

  1. Good blog! I really love how it is easy on my eyes and the data are well written. I am wondering how I might be notified whenever a new post has been made. I’ve subscribed to your RSS feed which must do the trick! Have a nice day!

  2. Virtually all of what you articulate is supprisingly legitimate and that makes me ponder the reason why I had not looked at this in this light previously. Your article really did turn the light on for me as far as this particular subject matter goes. But there is actually one factor I am not necessarily too cozy with so whilst I attempt to reconcile that with the central idea of your position, let me observe just what the rest of the readers have to say.Very well done.

  3. obviously like your web site however you need to take a look at the spelling on quite a few of your posts. A number of them are rife with spelling problems and I in finding it very bothersome to tell the truth then again I will certainly come again again.

  4. The next time I read a blog, I hope that it doesnt disappoint me as much as this one. I mean, I know it was my choice to read, but I actually thought youd have something interesting to say. All I hear is a bunch of whining about something that you could fix if you werent too busy looking for attention.

  5. Definitely imagine that that you stated. Your favorite justification seemed to be on the internet the easiest thing to be mindful of. I say to you, I certainly get annoyed while people think about issues that they plainly do not realize about. You managed to hit the nail upon the top as smartly as defined out the entire thing without having side effect , other people could take a signal. Will probably be again to get more. Thanks

  6. I’m usually to running a blog and i actually respect your content. The article has actually peaks my interest. I am going to bookmark your site and preserve checking for brand spanking new information.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button