சென்னைதமிழ்நாடு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு- இன்றைய நிலவரம்!!

தமிழகத்தில் இன்று நிலவரப்படி, 5,879 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,51,738 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் சென்னையில் மட்டும் இன்று 1,074 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,00,877 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் தமிழகத்தில் கொரோனாவால் இன்று 99 பேர் இறந்துள்ளனர். இதனால் தமிழகத்தின் மொத்த கொரோனா இறப்பு 4,034 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இன்று ஒரே நாளில் 7,010 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதன் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,90,966 ஆக மாறியுள்ளது.

Tags

Related Articles

5 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close