சினிமாபொழுதுபோக்கு

வீட்டில் இரு! பிகில் பாரு! – நோட்டீஸ் மூலம் விஜய் ரசிகர்கள் விளம்பரம்…

தமிழில் முன்னணி நடிகரான விஜய் அண்மையில் வெளியான திரைப்படம் ‘பிகில்’. ரசிகர்களிடமும், பெண்களிடமும் மிகுந்த வரவேற்பு பெற்ற இப்படம் நாளை தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகவுள்ளது.

இதனையடுத்து பிகில் படத்தின் TRP யை உயர்த்திட, விஜய் ரசிகர்கள் நோட்டீஸ் மூலம் விளம்பரம் செய்துள்ளனர்.

திருச்சியை சேர்ந்த விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மக்களிடம் கொடுப்பது மட்டுமின்றி சாலையோர காம்புகளிலும் நோட்டீஸை மாட்டியுள்ளனர்.

 

Tags

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close