கவர் ஸ்டோரிதமிழ்நாடு

தமிழகத்தில் 4 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா இறப்பு- முழு தகவல் உள்ளே!

தமிழகத்தில் இன்று நிலவரப்படி,5,881 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,45,859 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் சென்னையில் மட்டும் இன்று 1,013 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 99,794 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் தமிழகத்தில் கொரோனாவால் இன்று 97 பேர் இறந்துள்ளனர். இதனால் தமிழகத்தின் மொத்த கொரோனா இறப்பு 3,935 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இன்று ஒரே நாளில் 5,778 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதன் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,83,956 ஆக மாறியுள்ளது.

Related Articles

13 Comments

 1. I am no longer sure the place you’re getting your information, but good topic. I needs to spend a while finding out more or figuring out more. Thank you for great info I used to be on the lookout for this info for my mission.

 2. Hi, just required you to know I he added your site to my Google bookmarks due to your layout. But seriously, I believe your internet site has 1 in the freshest theme I??ve came across. It extremely helps make reading your blog significantly easier.

 3. Its such as you read my mind! You appear to
  grasp a lot about this, like you wrote the e
  book in it or something. I believe that you can do with a few percent to power the message house
  a little bit, but other than that, this is fantastic blog.

  An excellent read. I’ll certainly be back.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button