ஆந்திராஇந்தியாகவர் ஸ்டோரிகிரைம்

போதை தருவதாக கூறி சானிடைசரை குடித்த 10 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

ஆந்திராவில் போதைக்காக ஆல்கஹால் கலந்திருக்கும் சானிடைசரை குடித்த 10 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம், குரிச்சேடு கிராமத்தில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. மதுபானங்களின் விலை, ஆந்திராவில் தாறுமாறாக உயர்ந்துள்ளதால், மது பிரியர்கள் வாங்க முடியாமல் தவித்துள்ளனர்.

இந்தநிலையில், அங்குள்ள தொழிலாளர்கள், துப்புரவு பணியாளர்கள் என 10க்கும் மேற்பட்டோர், நேற்று மதுவுக்கு பதிலாக நோய்க்கிருமிகளை அழிக்க பயன்படுத்தும் சானிடைசர்களை குடித்துள்ளனர். அதனை தொடர்ந்து அவர்களுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, அவர்கள் அனைவரும் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சானிடைசர் குடித்ததால் அவர்களின் குடல்கள் மற்றும் கல்லீரல் வெந்து போய் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்தநிலையில், சானிடைசரை குடித்தவர்களில் 8 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் இரண்டு பேர் கவலைக்கிடமான நிலையில், தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர்களும் இன்று பரிதாபமாக பலியாகினர். போதைக்காக ஆல்கஹால் கலந்திருக்கும் சானிடைசரை குடித்து 10 பேர் உயிரிழந்த சம்பவம், கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Related Articles

18 Comments

 1. Hey! Do you know if they make any plugins to assist with Search Engine Optimization? I’m trying to get my blog to rank for some targeted keywords but I’m not seeing very good results. If you know of any please share. Cheers!

 2. Excellent goods from you, man. I have understand your stuff previous to and you’re just too excellent. I really like what you’ve acquired here, really like what you’re stating and the way in which you say it. You make it entertaining and you still care for to keep it sensible. I can not wait to read far more from you. This is really a great web site.

 3. Can I just say what a reduction to find somebody who truly is aware of what theyre speaking about on the internet. You positively know find out how to bring an issue to light and make it important. Extra people have to learn this and perceive this facet of the story. I cant believe youre not more standard because you definitely have the gift.

 4. What i don’t realize is in fact how you are not actually a lot more well-liked than you might be now. You are so intelligent. You understand thus considerably with regards to this matter, made me individually imagine it from so many numerous angles. Its like women and men don’t seem to be involved except it?¦s one thing to accomplish with Woman gaga! Your own stuffs outstanding. Always care for it up!

 5. I really like your blog.. very nice colors & theme. Did you design this website yourself or did you hire someone to do it for you? Plz respond as I’m looking to design my own blog and would like to find out where u got this from. appreciate it

 6. I have been exploring for a little bit for any high quality articles or weblog posts in this sort of house . Exploring in Yahoo I at last stumbled upon this site. Studying this info So i am happy to show that I’ve an incredibly excellent uncanny feeling I found out just what I needed. I such a lot without a doubt will make certain to don’t fail to remember this web site and give it a glance regularly.

 7. We absolutely love your blog and find many of your post’s
  to be exactly what I’m looking for. can you offer guest
  writers to write content in your case? I wouldn’t mind producing a
  post or elaborating on a number of the subjects you write about here.

  Again, awesome website!

  Feel free to surf to my page: 먹튀검증업체

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button